லட்டு செய்வது எப்படி: குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் அலாதி பிரியம்தான் அதிலும் லட்டு என்றால் சொல்லவா வேண்டும் ஆனால் கடைகளில் அடிக்கடி இனிப்பு வாங்கி தருவது என்பது அம்மாக்களுக்கு பிடிக்காத ஒன்று. அப்படியானால் இனிப்பை விரும்பி சாப்பிடும் குழந்தைகளுக்கு வேறு என்ன செய்து தருவது என்று யோசிக்கும் அம்மாக்களா நீங்கள் ? உங்களுக்கான அருமையான சாய்ஸ்தான் இந்த இன்ஸ்டன்ட் லட்டு மிக்ஸஸ். இதுவரை நாம் ரவா லட்டு செய்வது எப்படி,ஜவ்வரிசி லட்டு செய்வது எப்படி, திருப்பதி லட்டு…Read More
சிறுவர்களுக்கான மிக்ஸ்டு நட்ஸ் சப்பாத்தி
Mixed Nuts Chapathi in Tamil: குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் சப்பாத்தியிலிருந்து மாறுபட்ட சுவையான மற்றும் ஆரோக்கியமான சப்பாத்தி ரெசிபி. குழந்தைகளுக்கு பொதுவாகவே நட்ஸ்கள் மற்றும் இனிப்புகள் மீது அலாதி பிரியம் தான். ஆனால் அவை இரண்டும் சேர்த்து ஒரே ரெசிபியில் கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வார்கள். ஆம் அப்படி அவர்களை விரும்பி உண்ண வைக்கும் இந்த ரெசிபி தான் மிக்ஸ்டு நட்ஸ் சப்பாத்தி. நாம் வழக்கமாக கொடுக்கும் சப்பாத்தியில் இருந்து சற்றே வித்தியாசமாக இதை செய்து…Read More
குழந்தைகளுக்கான சுரைக்காய் அல்வா
Suraikai Halwa for Babies in Tamil: குழந்தைகளுக்கு ஏதாவது சுவையான ஸ்வீட் செய்து தரவேண்டும் அதேசமயம் நாம் செய்து தரும் ஸ்வீட் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அம்மாக்களா நீங்கள்? அப்படி என்றால் இந்த சுரைக்காய் அல்வா அதற்கு சரியான தீர்வாக அமையும். சுரைக்காயில் இயற்கையாவே தண்ணீர் சத்தும்,நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமளிக்கக் கூடியது. இதை நாம் பொரியலாக செய்து கொடுத்தால் பெரும்பாலான குழந்தைகள் விரும்பி உண்ண மாட்டார்கள். ஆனால் இப்படி…Read More
குழந்தைகளுக்கான டேட்ஸ் பாதாம் அவல் பாயாசம்
Dates Badam Aval Payasam: குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் அதேசமயம் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்யும் ரெசிபிதான் இந்த டேட்ஸ் பாதாம் அவல் பாயாசம். பேரிச்சையானது குழந்தைகளுக்கு தே வையான இரும்புச் சத்தினை உள்ளடக்கியது.ஆனால் அதை குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கும் பொழுது சில குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பர். குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமான பாதாமுடன் அவலும் சேர்த்து தரும்பொழுது கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்கும். டேட்ஸ்,அவல் மற்றும் பாதாம் ஆகியவை வீட்டிலேயே இருக்கும் பொருட்கள் என்பதால்…Read More
குழந்தைகளுக்கான வாழைப்பழ ரவா அல்வா
Banana Rava Halwa for Babies: குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய சிம்பிளான ஸ்வீட் ரெசிபி தான் இந்த வாழைப்பழ ரவா அல்வா. ஸ்வீட் என்றாலே அனைவருக்கும் பிடித்த விஷயம் தான். ஆனால் இன்று பெருகி வரும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் குறித்த பயத்தின் காரணமாக குழந்தைகளுக்கும் ஸ்வீட் கொடுப்பதற்கு பயமாக தான் இருக்கின்றது.மேலும் ஒரு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுக்கக்கூடாது என்பது நாம் அறிந்த விஷயமே. இன்று கிடைக்கும் எல்லா வகையான ஸ்வீட்களிலும்…Read More
மலைத்தேனுக்கும் , சாதாரண தேனுக்கும் உள்ள வித்யாசம் என்ன ?
Honey Benefits in Tamil: பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையிலும்,வைத்தியத்திலும் இணைந்து பயணித்து வந்த உணவு பொருள் தேன்.ஏன் இன்றளவும் சித்த வைத்தியத்திலும்,ஆயுர்வேத வைத்தியத்திலும் தேனை வைத்தே பெரும்பாலான மருந்துகள் செய்யப்படுகின்றன.தேனின் குணமானது பெரும்பாலான நோய்களை குணமாக்க வல்லது. அவற்றில் மலைத்தேன் மேலும் சிறப்பு வாய்ந்தது. மலைத்தேனின் சிறப்பம்சங்களை காணலாம்: இவ்வகை தேனானது சாதாரண காடுகளில் கிடைக்காது.மலை பிரதேசங்களில் கிடைக்கக்கூடியது ஆகும். மலை பிரதேசங்களில் உள்ள பொந்துகளில் தேனீக்கள் சேகரித்து வைத்திருக்கும் தேனே…Read More
குழந்தைகளுக்கான சாக்லேட் டேட்ஸ் ஓட்ஸ் பார்
Chocolate oats dates snacks for babies: குழந்தைகளுக்கு விதவிதமான ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பதில் அம்மாக்களுக்கு அலாதி பிரியம் தான். ஆனால் அதை குழந்தைகளின் விருப்பம் போல் செய்து கொடுப்பது தான் அம்மாக்களுக்கு சவாலான ஒன்று. அனைத்து குழந்தைகளும் விரும்பி உண்ணும் இனிப்பு என்றால் கண்டிப்பாக சாக்லெட் தான். ஆனால் சாக்லேட்டில் கலந்திருக்கும் இனிப்பு மற்றும் பிரசர்வேட்டிவ்ஸ் காரணமாக குழந்தைகளுக்கு நாம் வாங்கிக் கொடுக்க மாட்டோம். ஆனால் சாக்லேட் பவுடரை கொண்டு வீட்டிலேயே டேஸ்டியான ஸ்நாக்ஸ் செய்து…Read More
குழந்தைகளுக்கான பால் சாதம்
Paal Sadham for babies in Tamil: நாம் குழந்தைகளுக்கு வீட்டினில் அடிக்கடி கொடுக்கும் உணவுகளில் பால் சாதமும் ஒன்று.குழந்தைகளுக்கு செரிமானம் ஆகக்கூடிய எளிமையான உணவாகும்.பால் சாதத்தில் என்ன விசேஷம்?இது வீட்டினில் அடிக்கடி செய்யும் ஒன்றுதானே என்றுதானே யோசிக்கின்றீர்கள்.இது குழந்தைகள் உண்பதற்கு ஏற்றவாறு பக்குவமாய் ஆரோக்கியமாய் சுவையாய் எப்படி செய்வது என்றுதான் இப்பொழுது நாம் பார்க்கப்போகின்றோம். சீனி உடலுக்கு கேடு என்பதால் நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளேன்.குழந்தைகள் உண்பதற்கு ஏற்ப சுவையினை கூட நெய் சேர்த்துள்ளேன்.எளிதில் செரிமானம் ஆக…Read More
நிலக்கடலை லட்டு
Nilakadalai Urundai in Tamil: நட்ஸ் வகைகள் என்றாலே நம் குழந்தைகளுக்கு அலாதி பிரியம்தான்.முந்திரி,பாதாம் மற்றும் பிஸ்தாவை பெரும்பாலான குழந்தைகள் விரும்பி உண்பர்.ஆனால் இவைகளை காட்டிலும் பல மடங்கு சத்துக்கள் நிறைந்தது நம் ஊர்களில் மலிவாக கிடைக்கும் நிலக்கடலை தான். இது ஒவ்வொரு ஊருக்கு ஏற்ப ஒவ்வொரு வட்டார பெயரில் அழைக்கப்படுகிறது. வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை அல்லது மல்லாட்டை என பல பெயர்கள் உண்டு. சீனி சேர்க்காமல் நிலக்கடலை மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சத்தான கடலை…Read More
பீட்ரூட் லட்டு
Beetroot Laddu Recipe in Tamil: ஸ்வீட் வகைகள் என்றாலே குழந்தைகளை முதலில் கவர்வது அதன் வண்ணம் தான். அதன் பிறகுதான் சுவை. ஆனால் கண்ணை கவரும் வண்ணத்தோடு சுவையும் ஆரோக்கியமும் சேர்ந்து இருந்தால் நாமும் திருப்தியோடு செய்து கொடுக்கலாம் அல்லவா. இதோ குழந்தைகளை கவரும் வண்ணத்தில் செயற்கை வண்ணங்கள் கலக்காத சுவையான பீட்ரூட் லட்டு ரெசிபி. Beetroot Laddu Recipe in Tamil: தேவையானவை துருவிய பீட்ரூட் -1 கப் தேங்காய் பவுடர்- ½ கப்…Read More