பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படும் சந்தேகமாக இருப்பது குழந்தைக்கு திட உணவை கொடுக்கும் போது என்னவெல்லாம் கொடுக்கலாம் என யோசிப்பார்கள். ஆனால் குழந்தையின் செரிமான சக்தி என்பது குறைவாக இருக்கும் என்பதால் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை கொடுப்பது சிறந்தது. எந்த வயதில் என்ன உணவு கொடுக்கலாம்? என்ன தரக் கூடாது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அதில் முதன்மையான சந்தேகமாக இருப்பது குழந்தைக்கு உலர் தானியங்களை தரலாமா என்பது தான்.. குழந்தையின் ஆரோக்யத்திற்கு உலர் தானியங்கள் ஏற்றது என்பது…Read More