Water for Babies in Tamil: குழந்தை பிறந்தவுடன் அனைத்து அம்மாக்களுக்கும் பொதுவாக எழும் கேள்வி குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா என்பதே? 10 மாத காலம் தன் குழந்தைகளை பொத்தி பொத்தி கருவில் வளர்த்த அம்மாவிற்கு குழந்தை வெளியே வந்ததும் மனதில் எழும் சந்தோசத்திற்கு அளவே இருக்காது. அதே நேரம் பல்வேறு சந்தேகங்களும் குடிகொள்ளும்.தாய்ப்பால் அருந்தும் முறை, குழந்தை தூங்கும் முறை,குழந்தைகளின் சிறு சிறு அசைவுகள், குழந்தைகளின் அழுகை போன்ற எல்லாவற்றிலும் அம்மாவிற்கு சந்தேகங்கள் எழும். நம்…Read More
குழந்தைகளுக்கு வைட்டமின் டி-யினை அள்ளித்தரும் 5 உணவு வகைகள்
Vitamin-D Rich Foods in Tamil: கொரானா காலகட்டத்தில் சூரிய ஒளி கிடைக்காமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு வைட்டமின் டி-யினை அதிகரிக்கும் 5 உணவு வகைகளை காணலாம். நம் உடலின் சீரான வளர்ச்சிக்கும் வைட்டமின்களுக்கும் மறைமுக தொடர்பு எப்பொழுதுமே உண்டு. ஏன் நம் உடலில் ஏற்படும் சிறு சிறு வலிகளுக்கும் வைட்டமின்களுக்கும் கூட தொடர்பு உண்டு. உதாரணமாக பல் வலி ஏற்படும் பொழுது நாம் பல் மருத்துவரை அணுகலாமா இல்லை வேறு ஏதேனும் ஆயுர்வேத மருந்துப்…Read More
குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கலாமா?
Banana for Babies in Tamil: குழந்தைகள் திட உணவு சாப்பிட ஆரம்பித்த உடனே நம் வீடுகளில் குழந்தைகளுக்கு முதலில் கொடுக்கும் பழம் என்றால் அது வாழைப்பழம் தான். பசிக்காக்க சாப்பிடுவதில் தொடங்கி தமிழர்களின் வீட்டு விசேஷம் வரை முன்னணி வகிப்பது வாழைப்பழம்.அந்த அளவிற்கு தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தது வாழைப்பழம் . மேலும் வாழைப்பழம் ஒன்று தான் எல்லா இடங்களிலும் எப்பொழுதும் கிடைக்கக்கூடியது. இதனை சுத்தம் செய்வதற்கும் அதிகமாக மெனக்கிட தேவையில்லை. குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம்…Read More
குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்கலாமா?
Biscuits for Babies in Tamil:சமீபகாலமாக அனைத்து அம்மாக்களும் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகளில் ஒன்று என் குழந்தைக்கு பிஸ்கட் கொடுக்கலாமா ?என்பதுதான். பிஸ்கட் என்பது நாம் வழக்கமாக குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் சிற்றுண்டி. மேலும் குழந்தைகள் இருக்கும் உறவினர்கள் வீட்டுக்கு சென்றாலும் நாம் வாங்கிச் செல்லும் தின்பண்டங்களில் பிஸ்கட் கண்டிப்பாக இடம்பெறும். ஆனால் சமீபகாலமாக அன்னையர்களிடம் பெருகிவரும் விழிப்புணர்வு காரணமாக குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்கலாமா என்ற சந்தேகம் அவர்களின் மனதில் எழுந்துள்ளது. இது சரியான கேள்வியும்…Read More
குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கலாமா?
Juice for Babies in Tamil: 6 மாத காலத்திலிருந்தே குழந்தைகளுக்கு திட உணவு முதலில் கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது காய்கறி மற்றும் பழங்கள் போன்றவற்றை தான் முதலில் தேர்ந்தெடுப்போம்.ஏனெனில், பழங்கள் ஆரோக்கியமானவை என்பது நாம் அறிந்த ஒன்று தான்.ஆனால் குழந்தைகளுக்கு பழச்சாறு அருந்த கொடுக்கலாமா? என்ற கேள்விக்கான விடையினை நாம் இப்பொழுது காணலாம். ஆறு மாத காலம் வரை தாய்பால் மற்றும் பார்முலா மில்க் மில்க் மட்டுமே அருந்திய குழந்தைகளுக்கு சாப்பிட ஏதுவாக இருக்கும் என்பதால்…Read More
குழந்தைகளுக்கான சர்க்கரைவள்ளிக் கிழங்கு மசியல்
Sarkkaraivalli kilandu for babies in Tamil:குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்திற்கு பின் கொடுக்கப்பட வேண்டிய பல்வேறு வகையான காய்கறி வகைகள்,பழவகைகள் போன்றவற்றை நாம் இதற்கு முன்பு பார்த்துவிட்டோம். அவற்றில் உருளைக்கிழங்கு மசியலும் அடக்கம். ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கொடுக்கலாமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும்.மேலும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது என்று சொல்லும் பெரியோர்களும் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் நம் குழந்தைகளின் உடம்புக்கு ஏற்றுக்கொண்டால் சர்க்கரைவள்ளிக்கிழங்கு தாராளமாக கொடுக்கலாம். குழந்தைகளின் ஆறு…Read More
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா ?
Will Drinking saffron Milk During My Pregnancy Make My Baby Fair? குங்குமப்பூ கலந்த பாலை கர்ப்ப காலத்தில் தாய் மார்கள் குடித்து வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும்! இது நம்மில் பலரும் கொண்டுள்ள திடமான நம்பிக்கை ஆகும் . நம்மில் பலர் இன்றும் அதனை தவறாமல் பின் பற்றி வருகின்றனர். கீழ்கண்ட பதிவு உங்கள் கேள்விக்கு தெளிவான பதிலை தரும் என நம்புகிறேன். சில மாதங்களுக்கு முன்னர் என் நெருங்கிய தோழி பிரசவித்து…Read More
குழந்தைகளுக்கான உடைகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
குழந்தைகளுக்கான உடைகளில் கவனிக்க வேண்டியவை How to select Baby Dress in tamil? குழந்தை பிறந்த தகவல் தெரிந்த உடனே நண்பர்கள், உறவினர்கள் என பலரும் வண்ண வண்ண ஆடைகளை வாங்கி பரிசளிப்பார்கள். குழந்தைகளுக்கென கடைகளில் வித விதமான உடைகள் கிடைக்கும். ஆனால் அந்த உடைகள் எல்லாவற்றையும் தங்கள் குழந்தைக்கு அணிந்து பார்த்து, அழகு பார்க்க எல்லா பெற்றோருக்கும் ஆசை இருக்கும். ஆனால், உங்கள் குழந்தையின் சருமம் மற்றும் பருவ காலத்தை பொறுத்து உடைகளைப்போட்டு விடுவது…Read More
குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
How to select baby toys in Tamil? பாதுகாப்பான விளையாட்டு பொருட்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? குழந்தைகளின் உலகில் உயிருள்ள ஒரு ஜீவனாகவும், அவர்களை மிரட்டியும் கொஞ்சியும் விளையாடும் பொருள்தான், பொம்மைகள். பொம்மைகளை பொறுத்தவரை அதில் பல வெரைட்டிகள், பல கேரக்டர்கள் இருக்கின்றன. மரப்பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள், ஃபர் பொம்மைகள், ரப்பரால் ஆன பொம்மைகள், மண் பொம்மைகள் என வித விதமாக இருக்கின்றன. அதுபோல குழந்தைகளின் வயதைக் கணக்கில் கொண்டும் அதற்கேற்றதுபோல பொம்மைகள் கடைகளில் விற்கப்படுகின்றன….Read More
குழந்தைகளைப் பாதிக்கும் டிவி… விளைவுகள் என்னென்ன? சரிசெய்வது எப்படி?
Tv and its effects on kids குழந்தைகளைப் பாதிக்கும் டிவி… விளைவுகள் என்னென்ன? சரிசெய்வது எப்படி? ஐந்து மாத ஆண் குழந்தை அவன். அழகாக இருப்பான். குண்டு குண்டு கண்கள். கவர்ச்சிகரமான சிரிப்பு. எப்போதும் துறுத்துறுவென்று இருப்பான். யார் தூக்கினாலும் அழாமல் இருப்பான். பார்த்த உடனே பிடித்துபோகின்ற முகம். ஆனால், அவனால் நம்மை முழுமையாகப் பார்க்க முடியாது. கண்கள் நன்றாகத்தான் இருக்கிறது. காதும் நன்றாகவே இருக்கிறது. பிறகு என்ன என்று என் மனதில் குழப்பம்….Read More