கிவி கூழ் kiwi (குழந்தையின் 8வது மாதத்தில் இருந்து தரலாம்) Kiwi kool for babies in tamil தேவையானவை: கிவி பழம் – ஒன்று செய்முறை: பழத்தின் தோலை உரித்துக் கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். பின் இதனை வேகவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள விதைகளை எடுக்க வேண்டும் என்பதில்லை. விதைகளை நீக்காமல் குழந்தைக்கு நீங்கள் கொடுத்தால் அதனால் பாதிப்புகள் எதுவும் வராது. தெரிந்து கொள்ள வேண்டியது: கடைகளில் கிவி…Read More