ABC Powder Recipe in Tamil: வெளிப்புற உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள எப்படி தினமும் குளித்து உடலில் உள்ள அழுக்கை போக்குகின்றோமோ அதே போல உள்ளுறுப்புகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்பொழுது மக்கள் இடையே ‘டீடாக்சிங்’ என்ற பெயரில் பரவி வருகின்றது. உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்துவதற்கு தற்பொழுது ABC எனப்படும் பானம் பிரபலமாகி வருகின்றது. ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிய மூன்றையும் அரைத்து ஜூஸாக உட்கொள்வதே ஏ பி சி பானம் எனப்படுகின்றது….Read More