Instant baby food in Tamil: குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்தவுடன் திட உணவு கொடுக்க ஆரம்பித்ததும் அம்மாக்களின் கவனம் முழுவதும் குழந்தைகளுக்கு சத்துள்ளதாக என்னென்ன உணவு கொடுக்கலாம் என்பதிலேயே இருக்கும். அதேசமயம் அதுவரை குழந்தைகளை நெடுந்தூர பயணத்திற்கு எடுத்துச் செல்லும்போது என்ன உணவு கொடுக்கலாம் என்பதைப்பற்றி சிந்தித்து இருக்க மாட்டோம். ஏனென்றால் தாய்ப்பால் மட்டுமே கொடுத்தவரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவினை பற்றி நாம் கவலைப்பட்டு இருக்க மாட்டோம். ஆனால் திட உணவு கொடுக்க…Read More
ஆப்பிள் பாலாடைக்கட்டி மசியல்
Apple-Cheese Puree for babies in Tamil : குழந்தைகளுக்கு நாம் திட உணவு கொடுக்க ஆரம்பித்தவுடன் வழக்கமாக கொடுப்பது பழங்கள் மற்றும் காய்கறி மசியல்.இவை இரண்டும் இல்லாவிட்டால் பருப்பு சாதம் மற்றும் சத்துமாவு கொடுப்போம்.ஆனால் உங்கள் செல்லங்களுக்கு இவை எல்லாம் சாப்பிட்டு சிறிது நாட்களில் போரடித்து விடும் அல்லவா? இதோ அவர்களுக்கான டேஸ்டியான ஆப்பிள் பாலாடைக்கட்டி (சீஸ்) மசியல். குழந்தைகளுக்கு எட்டாவது மாதத்திலிருந்து இந்த மசியலை கொடுக்க ஆரம்பிக்கலாம்.குழந்தைகளுக்கு சீஸ் வாங்கும் பொழுது ஹோம் மேட்…Read More
பல் வலி குணமாக வீட்டு வைத்தியம்
Home Remedy for Teeth Pain:”ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பதை எப்பொழுது நாம் மறந்தோமோ அப்பொழுதே பல் சம்மந்தமான பிரச்சனைகள் நம்மில் ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டன.வித விதமான பற்பசைகளை உபயோகிப்பதால் நம் பற்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன என்று நாம் கருதிக்கொண்டிருக்கின்றோம். பற்சிதைவு மற்றும் பற்சொத்தை போன்றவை அனைவருக்கும் காணப்படும் பரவலான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகமாக காணப்படுகின்றது.பலதரப்பட்ட இனிப்புகள்,சாக்லேட்டுகள்,துரித உணவுகள் போன்றவை பற்களுக்கு எதிரிகளாகின்றன. இதனால் பல்வலி பிரச்சனையும் பரவலாகிவிட்டது.பல்வலி திடீரென்று ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வதற்கு முன் செய்ய…Read More
இன்ஸ்டன்ட் நிலக்கடலை அவல் கஞ்சி
Nilakadalai aval instant mix for babies: இரும்புச்சத்து,புரோட்டீன்,கார்போஹைட்ரெட் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த இன்ஸ்டன்ட் நிலக்கடலை அவல் மிக்ஸ்! குழந்தைகளுடன் நெடுந்தூரம் பயணம் செய்யும் பொழுது நமக்கு ஏற்படும் கவலை உணவினை பற்றித்தான்.நாம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்த உணவு வகைகளையே கொடுத்து பழகியிருப்போம்.வெளியில் ஹோட்டல்களில் வாங்கும் உணவுவகைகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதல்ல.பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ப்ரெசெர்வேடிவ்ஸ் உணவு வகைகளையும் கொடுப்பது நல்லதல்ல.இதற்கு என்னதான் தீர்வு என்று யோசிக்கின்றீர்களா? கவலை வேண்டாம்! வீட்டிலேயே செய்யப்பட்ட ஹெல்தியான இன்ஸ்டன்ட் மிக்ஸ்களை நாம் உடன்…Read More
காய்ச்சலுக்கான எளிய வீட்டு வைத்தியங்கள்
Fever Home remedies in Tamil: குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டால் நமக்கு என்ன செய்வதென்றே தெரியாது.மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு முன் உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைக்க என்ன செய்வதென்று தடுமாறுவோம்.லேசான காய்ச்சல் ஏற்பட்டால் அல்லது மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு முன் எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினால் உடல் வெப்பநிலை அதிகமாகாமல் பார்த்து கொள்ளலாம்.அதற்கு முன் காய்ச்சல் வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? குழந்தைகள்…Read More
ரவா டேட்ஸ் பால்ஸ்
Rava Dates Laddu in Tamil: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு என்றால் அலாதி பிரியம் தான்.ஆனால், குழந்தைகளுக்கு கடைகளில் வாங்கும் சர்க்கரை சேர்க்கும் இனிப்புகளை கொடுப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல.அதற்கு பதிலாக வீட்டிலேயே ஆரோக்கியமான இனிப்பு வகைகளை செய்து கொடுக்கலாம்.சீனிக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை,பனை வெல்லம்,கருப்பட்டி,பனங்கற்கண்டு போன்றவை உபயோகிப்பது உடல் நலனிற்கு நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.ஆனால்,இவை எல்லாவற்றிலும் முதலானது டேட்ஸ் பவுடர் எனப்படும் பேரீச்சம்பழ பவுடர்.ஏனென்றால், குழந்தைக்கு தேவையான இரும்பு சத்தினை அளித்து…Read More
மக்கானா (தாமரைவிதை ) ரோஸ்ட்
Thamarai Poo Vidhai Roast : வளரும் குழந்தைகளுக்கான புரோட்டீன் மற்றும் மெக்னீசியம் நிறைந்த ஹெல்த்தியான ஃபிங்கர் ஃபுட்ஸ் (குழந்தைகள் உணவினை தனது கைகளால் எடுத்து உண்ணுதல்)ரெசிபி. மக்கானா என்ற பெயரே நம்மில் பலருக்கு புதிதாக இருக்கலாம்.ஆனால் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று.ஆம்! தாமரை மலரின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் பொரியையே நாம் மக்கானா என்று அழைக்கின்றோம்.மக்கானா பொரியின் பூர்வீகம் சீனா ஆகும்.வட இந்தியாவில் மிகவும் விரும்பி உண்ணப்படும் உணவுப்பொருட்களில் இதுவும் ஒன்று.உடல் நலத்திற்கு ஆரோக்கியமளிக்கும் ஏராளமான நன்மைகளை…Read More
குழந்தைகளுக்கான பொரிகடலை அரிசி கஞ்சி
Aaru Matha Kulanthaikalukkana Kanji: குழந்தைகளுக்கு ஆறுமாத காலமாகிவிட்டால் நன்கு சத்தான,எளிமையான திட உணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.ஏனென்றால் அதுவரை தாய்ப்பால் மட்டுமே அருந்திய குழந்தைகள் திட உணவினை புதிதாக ருசிக்க ஆரம்பிக்கும் காலமது.நாம் கொடுக்கும் உணவு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இருந்தால் குழந்தைகளுக்கு அஜீரணக்கோளாறுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கலாம்.மேலும் குழந்தைகளுக்கு திட உணவினை ருசிப்பதற்கான ஆர்வத்தை அதிகப்படுத்தும். கடைகளில் விற்கப்படும் ப்ரெசர்வேடிவ்ஸ் கலந்த உணவுகளை காட்டிலும் வீட்டிலேயே தயார் செய்து கொடுக்கும் ஹெல்த் மிக்ஸ்…Read More