Amla Juice in Tamil: வெயில் காலம் இப்பொழுது தனது உக்கிரத்தை காமிக்க ஆரம்பித்து விட்டது. அக்னி நட்சத்திரம் வருவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதைவிட அதிகமாக இருக்கின்றது என்று பலரும் சொல்லி நாம் கேட்டு வருகின்றோம். அடிக்கும் வெயிலினை நாம் எதுவும் செய்ய முடியாது என்றாலும் கேள்விக்கேற்றவாறு நம் உடல் நலனை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். அதைவிட முக்கியம் குழந்தைகளின் உடலை வெயில் காலத்தில் பத்திரமாக பார்த்துக் கொள்வது என்பதாகும். ஏனென்றால் கோடை காலத்தில் உடல்…Read More