Apple puree: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல தேவையில்லை என்பது புகழ்பெற்ற ஆங்கில பழமொழி. ஏனென்றால் ஆப்பிளானது அத்தனை சத்துக்களை தன்னகத்தே அடக்கியது. மேலும் ஆப்பிளில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. மேலும் இதில் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை தருவதற்கான கலோரிகளும் அதிகம். குழந்தைகளுக்கு இந்த ஆப்பிளினை டேஸ்டியாக எப்படி செய்து தருவது என்பதை நாம் பார்க்கலாம். மூன்றே மூன்று பொருட்கள்…Read More