குழந்தைகளைச் சாப்பிட வைப்பதே சவாலான விஷயம்தான். அதிலும் ஆரோக்கிய உணவுகளைச் சாப்பிடக் கொடுப்பதில் தொடங்கும் போராட்டத்துக்கு முடிவே இல்லை. ஆரோக்கிய உணவை அறிமுகப்படுத்துவதில் நாம் நிறைய மெனக்கெட வேண்டும். கலர்ஃபுல்லாகவும் புதுமையாகவும் இருந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். கடைகளில் கிடைக்கும் பேக்கிங் உணவுகளைவிட வீடுகளில் தயாரிக்கப்படும் கிச்சடி உணவே ஆரோக்கியமானது. தரமானதும்கூட. இது நமக்குத் தெரியும். குழந்தைகளுக்குத் தெரியுமா என்பதுதான் கேள்வி. குழந்தைகளுக்குத் தெரிந்தது உணவின் தோற்றமும் சுவையும்தான். அழகான தட்டில் அலங்கரித்த உணவாகக் கிச்சடியைக் கொடுத்தால்,…Read More