Kids cough and cold remedies: குழந்தைகளுக்கு குளிர்காலம் என்று வந்தாலே சளி, இருமல் போன்ற உடல் சம்பந்தமான தொந்தரவு எடுக்கும் சேர்ந்தே தொற்றிக் கொள்ளும். நெஞ்சு சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு நாம் மருத்துவரிடம் சென்றாலும் ஒரு வாரம் வரை வாட்டிவிட்டு தான் செல்லும். ஆனால் குழந்தைகளை பொறுத்தவரை லேசாக சளி மற்றும் இருமலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் வீட்டிலேயே எளிதான சில வீட்டு வைத்தியங்கள் செய்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே அதனை கட்டுப்படுத்தலாம். அதில்…Read More





