Sunscreen for Babies in summer: கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பே சூரியன் தனது உக்கிரத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. காலையில் பத்து மணிக்கு மேல் வெளியில் சென்றாலே சுட்டெரிக்கும் வெயில் மண்டையைப் பிளக்கிறது. பெரியவர்களுக்கே இப்படியென்றால் குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும். குழந்தைகள் வெயிலில் விளையாடி திரிவதால் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளது.மேலும் சூட்டின் காரணமாக உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே வெயில் காலத்தில் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வது நம் கடமை. எனவே வெயில்…Read More
உடலை குளிர்ச்சியாக்கும் பாரம்பரிய சர்பத்
Sarbath for Summer:கோடை காலத்தில் குழந்தைகளுக்கு உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நாம் பழச்சாறுகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் மோர் போன்றவை கொடுப்பது வழக்கம். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி பாரம்பரியமாக உடலை குளிர்ச்சியாக நாம் முன்னோர்கள் பயன்படுத்திய பானமாகும் பெருஞ்சீரக சர்பத். அப்பொழுதெல்லாம் பழச்சாறுகள்,ஐஸ்கிரீம்கள் இன்னும் சொல்லப் போனால் ஃப்ரிட்ஜே இருக்காது. ஆனால் அப்பொழுதும் நம் முன்னோர்கள் இந்த கோடை காலத்தை தாக்குப் பிடிக்க தானே செய்தார்கள். அப்படி என்றால் அவர்கள் என்ன…Read More