badam pisin sabja milk: இந்த கோடை காலத்தில் கடைகளில் விற்கும் விதவிதமான ட்ரின்க்ஸ்களை கொடுப்பதை காட்டிலும் குழந்தைக்கு உண்மையில் குளிர்ச்சி தரக்கூடிய ஆரோக்கியமான ரெசிபியினை செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த பாதாம் பிசின் சப்ஜா பாலினை செய்து கொடுங்கள். கோடை காலம் என்றாலே குழந்தைகளை ஈர்ப்பது ஐஸ்கிரீம் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ்கள் தான். கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் கலர் கலராக அடைத்து விற்கப்படும் கூல்ட்ரிங்ஸ்கள் உண்மையில் உடலின் நீர் சத்தினை தக்க வைக்குமா என்றால்…Read More