Breast milk increasing food in tamil: தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம் என்பது அனைத்து அம்மாக்களுக்கும் மறக்க முடியாத அற்புதமான தருணம். குழந்தைகளுக்கும் நமக்கும் இருக்கும் அன்பினை ஸ்பரிசத்தால் பலமடங்கு அதிகரிக்கும் அற்புதமான உணர்வு தான் தாய்ப்பால் கொடுப்பது. மேலும் குழந்தைகளுக்கு இதுதான் நம் தாய் என்பதை உணர வைப்பதில் அன்னையின் ஸ்பரிசம் முக்கிய பங்கு வகிக்கும். குழந்தை எப்பொழுதும் நம்முடன் இருப்பது போன்ற உணர்வை தருவதால் அம்மாக்களுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தருணம் என்பது அலாதியான ஒன்று…Read More