Healthy Homemade Cake for Kids: கேக் என்றாலே நம் குழந்தைகளுக்கு அலாதி பிரியம்தான்.குழந்தைகளை கவர்வதற்கு எண்ணிலடங்கா பிளேவர்கள் இன்று உண்டு.கண்களை கவரும் வகையில் அனைத்து நிறங்களிலும் இன்று கேக் வகைகள் உண்டு.ஆனால் அவை அனைத்திலும் செயற்கை நிறமூட்டிகளும்,இனிப்பூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் அனைத்து கேக்குகளும் மைதாவினால் செய்யப்படுவதால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதற்கு என்ன வழி என்றுதானே யோசிக்கின்றீர்கள்.இதோ உங்களுக்கான ஹெல்தியான கேக் ரெசிபி. மைதா,செயற்கை நிறமூட்டிகள்,பேக்கிங் பவுடர் போன்றவை பயன்படுத்தாமல்…Read More
டேட்ஸ் அண்ட் நட்ஸ் குக்கர் கேக்
Dates and nuts cooker cake டிசம்பர் மாதம் என்றாலே அனைவர்க்கும் மனதில் வருவது வகை வகையான கேக்குகள் தான், அதிலும் ட்ரை புரூட்ஸ் அண்ட் நட்ஸ் கேக்குகள் என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம்தான்.பாரம்பரியமாக இந்த கேக் வகையானது ஆல்கஹால் அல்லது வேறு வகையான திரவத்தில் 4௦ நாட்கள் ஊற வைத்த பின்னரே தயாரிக்கப்படுகிறது.ஆமாம்!இதை தயாரிக்க பல நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். இதன் கெட்டியான பதத்தால் பேக் செய்வதற்கும் பல மணி நேரங்கள் எடுத்து கொள்ளும்….Read More