Carrot Finger Food for Babies: 8 மாத குழந்தைகள் விரலில் பிடித்து தானாகவே உண்பதற்கு ஏற்ற ஆரோக்கியமான கேரட் ஃபிங்கர்ஸ் ரெசிபி. ஆறு மாத காலம் முதலாகவே குழந்தைகள் உண்பதற்கு ஏற்ற அற்புதமான காய்கறி என்றால் அது கேரட் தான்.உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி குழந்தைகளுக்கு திட உணவானது ஆறு மாத காலத்திற்கு பிறகு கொடுக்கப்படவேண்டும். முதன்முதலில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கப்படும் போது கேரட்டினை மசித்து கொடுத்தால் அது குழந்தைகளுக்கு மிகச் சிறந்த முதல் உணவாக…Read More
4 வகையான வெஜிடபிள் பிங்கர் புட்ஸ்
vegetable finger food recipes:குழந்தைகள் காய்கறிகளை விரும்பி உண்பதில்லை என்பது பெரும்பலான அம்மாக்களின் கவலை.குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே காய்கறிகளை உண்ண பழகுவதே அதற்கான சரியான தீர்வு. குழந்தைகளுக்கு பொதுவாக 8 மாதங்களிலிருந்து 1 வயது வரை உணவு உண்பதில் நாட்டம் குறையும்.நாம் உணவு ஊட்டும் பொழுது அதை உண்ண மறுப்பார்கள்.நீங்கள் பிங்கர் புட்ஸினை அறிமுகப்படுத்த இதுவே சரியான காலகட்டம். ஆம் ! காய்கறிகள் மற்றும் பழங்களை அவர்கள் கைகளில் பிடிப்பதற்க்கு ஏதுவாக நீளவாக்கில் வெட்டி ஆவியில் வேகவைத்து…Read More