Homemade Mixed Nuts Powder for Babies and Kids: ஹோம்மேட் மிக்ஸட் நட்ஸ் பவுடர் ரெசிபி: Nuts Powder: குழந்தைகளுக்கான உணவுகளிலே மிகவும் சிறப்பானது நட்ஸ். ஆனால், பல் முளைத்த, நன்கு மென்று சாப்பிடும் குழந்தைகளுக்கு நாம் நட்ஸ் தர முடியும். பற்கள் இல்லாத சின்ன குழந்தைகளுக்கு நாம் நட்ஸை சாப்பிட கொடுத்தால், அவர்களுக்கு அவற்றை சாப்பிட தெரியாமல் விழுங்கி, தொண்டையில் அடைத்துக்கொண்டு ஆபத்தாக மாறிவிடலாம். அப்போ எப்படிதான் நட்ஸ் தருவது? இந்தப் பதிவில் படித்துத்…Read More