Bottle Gourd Cup Cake: இப்பொழுது உள்ள குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்னாக்ஸ் வகைகள் என்றால் அது பேக்கரி வகைகள் தான் என்று கூறலாம். குழந்தைகளின் கண்களை கவரும் வகையில் விதவிதமான ரகங்கள் மற்றும் வண்ணங்களுடன் கண்ணாடி அலமாரிகள் எங்கும் நிறைந்து இருப்பது தான் அதற்கு காரணம். முன்பெல்லாம் எண்ணெயில் பொரித்தவை இல்லை தானே அப்படியானால் உடலுக்கு நல்லது தான் என்று விரும்பி வாங்கி கொடுத்த நாம் தற்பொழுது அதில் கலந்து இருக்கும் மைதா மற்றும் சர்க்கரையின்…Read More
டேட்ஸ் அண்ட் நட்ஸ் குக்கர் கேக்
Dates and nuts cooker cake டிசம்பர் மாதம் என்றாலே அனைவர்க்கும் மனதில் வருவது வகை வகையான கேக்குகள் தான், அதிலும் ட்ரை புரூட்ஸ் அண்ட் நட்ஸ் கேக்குகள் என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம்தான்.பாரம்பரியமாக இந்த கேக் வகையானது ஆல்கஹால் அல்லது வேறு வகையான திரவத்தில் 4௦ நாட்கள் ஊற வைத்த பின்னரே தயாரிக்கப்படுகிறது.ஆமாம்!இதை தயாரிக்க பல நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். இதன் கெட்டியான பதத்தால் பேக் செய்வதற்கும் பல மணி நேரங்கள் எடுத்து கொள்ளும்….Read More