Badam Laddu: கடந்த சில வாரங்களாகவே குழந்தைகளுக்கான சத்தான காலை உணவு எப்படி வித விதமாக கொடுக்கலாம் என்பதை பற்றி பார்த்தோம். மேலும் பள்ளி முடித்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபிகளான ஈஸியான கட்லெட் வகைகளை பற்றி பார்த்து வந்தோம். இன்றைக்கும் நாம் பார்க்கப் போகும் ரெசிபி குழந்தைகளுக்கான ஆரோக்கியமான பாதாம் லட்டு. லட்டுவை பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமான ரெசிபி என்றால் அது லட்டு…Read More