Kambu Kanji: சிறுதானியங்களை பற்றிய விழிப்புணர்வு தற்பொழுது மக்களிடையே அதிகம் பெருகி வருவதால் ஒரு காலத்தில் கிராம புற மக்களிடையே மட்டுமே பரிச்சயமாக இருந்த சிறுதானியங்கள் தற்பொழுது நகர்ப்புறங்களிலும் பிரபலமாகி வருகின்றன. தற்பொழுது பெருகிவரும் சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு போன்றவற்றின் காரணமாக சிறுதானியங்கள் தான் உட்கொள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதால் மூன்று வேளையில் ஒரு வேளையாவது சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சிறு தானியங்கள் பற்றிய உண்மைகளை ஆயுர்வேத…Read More