cold and cough remedies in tamil: குழந்தைகளுக்கு மழைக்காலம் வந்து விட்டாலே சளி,இருமல் போன்ற பிரச்சனையும் கூடவே சேர்ந்து வந்துவிடும். என்னதான் மருத்துவரிடம் அழைத்துச் சென்று நாம் ஆன்ட்டிபயாட்டிக்கள் மற்றும் சிரப்கள் போன்றவற்றை கொடுத்தாலும் சளி தொந்தரவு லேசாக ஆரம்பிக்கும் பொழுது வீட்டு வைத்தியங்கள் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆங்கில மருந்து கொடுக்காமல் ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய வாய்ப்புண்டு. லேசாக ஜலதோஷம், மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும் பொழுது இந்த வீட்டு வைத்தியங்களை நீங்கள்…Read More
சளியை நீக்கும் ஓம ஒத்தடம்
Sali veetu vaithiyam-Omam othadam: குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டாலே மிகவும் சிரமம்தான்.குணமாவதற்குள் அவர்களை மிகவும் சோர்வடைய வைத்து விடும்.சளியின் தொடக்க நிலையிலேயே குணப்படுத்தி விட்டால் முற்றி போகாமல் தடுக்கலாம்.சளி மற்றும் இருமலுக்கான ஏராளமான வீட்டு வைத்தியங்களை நாம் இதற்கு முன் பார்த்திருக்கின்றோம்.ஆனால் நாம் இப்பொழுது பார்க்க போகின்றது ஒத்தட வைத்தியம். நாம் சமையலுக்கு அன்றாடம் உபயோகிக்கும் நறுமண பொருட்களில் முக்கியமான ஒன்றுதான் ஓமம்.இது எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடண்டுகள் நோய் எதிர்ப்பு…Read More
சளி இருமலை போக்கும் மிட்டாய்
Homemade Cough Drops in Tamil(sali irumal nenga): மழை காலம் ஆரம்பித்தாலே சளி தொந்தரவும் சேர்ந்தே ஆரம்பித்து விடும்.சளி ஒரு புறம் என்றால் இருமல் ஒரு புறம் பாடாய் படுத்தும்.பொதுவாக சளி இருமல் போன்றவற்றிற்கு மாத்திரை,மருந்து சாப்பிடாமல் கஷாயம் சாப்பிட்டால் சீக்கிரம் போய் விடும் என்று நம் பாட்டிகள் சொல்வர்.ஆனால் நம் குழந்தைகளை கஷாயம் சாப்பிட வைப்பதற்குள் நமக்கு காய்ச்சல் வந்து விடும்.உண்மை தானே! என் வீட்டிலும் இதே கதைதான்.என் குழந்தைகள் கஷாயம் என்றாலே பத்து…Read More