Sali irumal veetu vaithiyam in Tamil:குளிர்காலம் வந்துவிட்டாலே குளு குளு காற்றுடன் கோடை காலத்தில் இருந்து விடைபெற்ற நிம்மதி கிடைக்கும். ஆனால் கூடவே சளித் தொந்தரவும் நம்மை தொற்றிக்கொள்ளும். முக்கியமாக குழந்தைகளுக்கு சளித் தொந்தரவு ஏற்பட்டால் அதிலிருந்து விடுபட நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். அதுவரை அவர்கள் இருமல் மற்றும் சளி தொல்லையால் அவதிப்படுவதை பார்ப்பதற்கே நமக்கு சங்கடமாக இருக்கும். ஒரு மருத்துவராய் நான் இருந்தாலும் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொள்வதற்கு முன்பு வீட்டு வைத்தியத்திற்குத்தான்…Read More
சளி மற்றும் இருமலை நீக்கும் பூண்டு பால்
Poondu Paal-Garlic Milk in Tamil: மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் கூடவே தொற்றிக்கொள்ளும். சளி முற்றுவதற்கு முன் வீட்டிலுள்ள சிறு சிறு சமையல் பொருட்களை வைத்து நாமே வைத்தியம் செய்து கொண்டால் பெரும் சிரமத்தை தவிர்க்கலாம். சளி மற்றும் இருமலுக்கு ஒத்தட வைத்தியம், இருமலுக்கான இஞ்சி மிட்டாய் மேலும் பல்வேறு வகையான வீட்டு வைத்தியங்களை இதற்கு முன்பு பார்த்திருக்கின்றோம்.இதோ உங்களுக்காக மற்றுமொரு எளிமையான வீட்டு வைத்தியம்.வீட்டில் நாம் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் பூண்டு…Read More
கர்ப்ப காலத்தின் பொழுது தவிர்க்க வேண்டிய உணவுகள்
Foods avoid during pregnancy in Tamil:பெண் கர்ப்பம் தரித்து விட்டாலே வீட்டில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.கர்ப்பிணி பெண்ணின் மேல் உள்ள கவனமும் பல மடங்கு அதிகரிக்கும்.அதுமட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தில் மனதிற்கு பிடித்தவற்றை சாப்பிட வேண்டுமென்று அனைவரும் சொல்வது வழக்கம்.அதே சமயம் எந்தெந்த உணவுகளை சாப்பிட கூடாது என்பதிலும் அதீத கவனம் தேவை. நம் மூலமாக இந்த உலகத்திற்கு வரும் குழந்தைகளை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டியது அவசியம்.கர்ப்பகாலத்தின் பொழுது பொதுவாக ஆரோக்யமான உணவுகளை உட்கொள்ள வேண்டுமென்பது அனைவரும்…Read More
பல் வலி குணமாக வீட்டு வைத்தியம்
Home Remedy for Teeth Pain:”ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பதை எப்பொழுது நாம் மறந்தோமோ அப்பொழுதே பல் சம்மந்தமான பிரச்சனைகள் நம்மில் ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டன.வித விதமான பற்பசைகளை உபயோகிப்பதால் நம் பற்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன என்று நாம் கருதிக்கொண்டிருக்கின்றோம். பற்சிதைவு மற்றும் பற்சொத்தை போன்றவை அனைவருக்கும் காணப்படும் பரவலான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகமாக காணப்படுகின்றது.பலதரப்பட்ட இனிப்புகள்,சாக்லேட்டுகள்,துரித உணவுகள் போன்றவை பற்களுக்கு எதிரிகளாகின்றன. இதனால் பல்வலி பிரச்சனையும் பரவலாகிவிட்டது.பல்வலி திடீரென்று ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வதற்கு முன் செய்ய…Read More
காய்ச்சலுக்கான எளிய வீட்டு வைத்தியங்கள்
Fever Home remedies in Tamil: குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டால் நமக்கு என்ன செய்வதென்றே தெரியாது.மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு முன் உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைக்க என்ன செய்வதென்று தடுமாறுவோம்.லேசான காய்ச்சல் ஏற்பட்டால் அல்லது மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு முன் எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினால் உடல் வெப்பநிலை அதிகமாகாமல் பார்த்து கொள்ளலாம்.அதற்கு முன் காய்ச்சல் வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? குழந்தைகள்…Read More
வயிற்று போக்கிற்கான எளிய வீட்டு வைத்தியம்
Vayitru Pokku remedies in Tamil: வயிற்றுபோக்கு வந்தாலே நம்மை வாட்டி வதைத்து விடும்.பெரியவர்களுக்கே அதை தாங்கும் சக்தி குறைவுதான்.குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும்.வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு வந்தால் துடித்து போய்விடுவார்கள்.உடலில் உள்ள நீர்சத்து வெளியேறி குழந்தைகளை சோர்வடைய செய்துவிடும்.எடை உடனடியாக குறைந்ததுபோல் தோன்றும்.பொதுவாக வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தாலோ, இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தாலோ மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.குழந்தைகளுக்கு என்றால் ஒரு நாளைக்கு மேல் வயிற்றுப்போக்கு நீடித்தால் உடனே குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும். ஆனால்…Read More
பூச்சி கடிக்கான எளிமையான வீட்டு வைத்தியங்கள்
Poochi Kadikkana Veetu Viathiyam:விலங்கினங்களில் அதிகமான எண்ணிக்கையினை கொண்டுள்ளது பூச்சியினம்.மழைக்காலமானாலும்,வெயில் காலமானாலும் அவைகள் இல்லாத இடத்தில் நாம் இருக்க முடியாது.பூச்சிகளை விஷப்பூச்சிகள் மற்றும் விஷமற்ற பூச்சிகள் என வகைப்படுத்தலாம்.விஷப்பூச்சிகள் கடித்துவிட்டால் நாம் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.இவை தவிர அன்றாட வாழ்வில் கொசுக்கள்,எறும்புகள்,விஷமற்ற சிறு பூச்சிகள் போன்றவை சில நேரம் நம்மை கடிப்பதுண்டு.அவை தடிப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தும்.பூச்சி கடியால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவற்றை எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் குணமாக்கலாம்.அவற்றை காண்போம். இதையும்…Read More
சளியை நீக்கும் ஓம ஒத்தடம்
Sali veetu vaithiyam-Omam othadam: குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டாலே மிகவும் சிரமம்தான்.குணமாவதற்குள் அவர்களை மிகவும் சோர்வடைய வைத்து விடும்.சளியின் தொடக்க நிலையிலேயே குணப்படுத்தி விட்டால் முற்றி போகாமல் தடுக்கலாம்.சளி மற்றும் இருமலுக்கான ஏராளமான வீட்டு வைத்தியங்களை நாம் இதற்கு முன் பார்த்திருக்கின்றோம்.ஆனால் நாம் இப்பொழுது பார்க்க போகின்றது ஒத்தட வைத்தியம். நாம் சமையலுக்கு அன்றாடம் உபயோகிக்கும் நறுமண பொருட்களில் முக்கியமான ஒன்றுதான் ஓமம்.இது எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடண்டுகள் நோய் எதிர்ப்பு…Read More
டயபர் அரிப்பிற்கான எளிமையான 10 வீட்டு வைத்தியம்
Diaper Rash Home Remedy in Tamil: குழந்தைகளுக்கு டயபர் உபயோகிப்பதால் ஏற்படும் ரேஷசை போக்கும் எளிமையான வீட்டு வைத்தியம் டயபர் உபயோகிப்பது என்பது இப்பொழுது வழக்கமான ஒன்றாகிவிட்டது.நம் அம்மாக்கள்,பாட்டிமார்கள் எல்லாம் குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளையே இடுப்பில் சுற்றி வைத்தனர்.ஆனால் இப்பொழுது பெருகி விட்ட “யூஸ் அண்ட் த்ரோ” கலாச்சாரத்தில் பருத்தி உடைகள் மறைந்தே போய்விட்டது.வெளியே செல்லும் போதும், குழந்தைகளை இரவில் தூங்க வைக்கும் போதும் அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் டையபர்கள் வசதியாக உள்ளன. இவை உபயோகிப்பதற்கு…Read More
சளி இருமலை போக்கும் மிட்டாய்
Homemade Cough Drops in Tamil(sali irumal nenga): மழை காலம் ஆரம்பித்தாலே சளி தொந்தரவும் சேர்ந்தே ஆரம்பித்து விடும்.சளி ஒரு புறம் என்றால் இருமல் ஒரு புறம் பாடாய் படுத்தும்.பொதுவாக சளி இருமல் போன்றவற்றிற்கு மாத்திரை,மருந்து சாப்பிடாமல் கஷாயம் சாப்பிட்டால் சீக்கிரம் போய் விடும் என்று நம் பாட்டிகள் சொல்வர்.ஆனால் நம் குழந்தைகளை கஷாயம் சாப்பிட வைப்பதற்குள் நமக்கு காய்ச்சல் வந்து விடும்.உண்மை தானே! என் வீட்டிலும் இதே கதைதான்.என் குழந்தைகள் கஷாயம் என்றாலே பத்து…Read More