Kalan Masiyal : கடந்த சில வாரங்களாக குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய சத்தான சிறுதானிய வகைகளையும், குழந்தைகளுக்கான ஹெல்தியான ஸ்நாக்ஸ் ரெசிபிகளையும் பார்த்து வந்தோம். ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் குழந்தைகளுக்கு முதன்முதலாக கொடுக்கக்கூடிய உணவுகளை பற்றி பல கேள்விகள் அம்மாக்களிடம் இருந்து வருகின்றன. ஏற்கனவே குழந்தைகளுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை கொடுக்கக்கூடிய தெளிவான உணவு அட்டவணை நம்மிடம் உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகளை பற்றி ஏதேனும் சந்தேகம்…Read More