Kalan Masiyal : கடந்த சில வாரங்களாக குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய சத்தான சிறுதானிய வகைகளையும், குழந்தைகளுக்கான ஹெல்தியான ஸ்நாக்ஸ் ரெசிபிகளையும் பார்த்து வந்தோம். ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் குழந்தைகளுக்கு முதன்முதலாக கொடுக்கக்கூடிய உணவுகளை பற்றி பல கேள்விகள் அம்மாக்களிடம் இருந்து வருகின்றன. ஏற்கனவே குழந்தைகளுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை கொடுக்கக்கூடிய தெளிவான உணவு அட்டவணை நம்மிடம் உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகளை பற்றி ஏதேனும் சந்தேகம்…Read More
சர்க்கரைவள்ளிகிழங்கு ராகி கஞ்சி
Ragi Sweet Potato Kanji : குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்றால் எந்த உணவு கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான அம்மாக்களின் கேள்வியாக உள்ளது. குழந்தைகளின் உடல் எடையை பற்றி நான் அடிக்கடி கூறும் பதில் ஒன்றுதான். குழந்தைகள் சுறுசுறுப்பாக இருந்தால் நீங்கள் உடல் எடையை பற்றி கவலைப்பட தேவையில்லை. மேலும், எந்த வயதிற்கு குழந்தைகள் எந்த எடையுடன் இருக்க வேண்டும் என்ற தெளிவான விளக்கமும் நான் ஏற்கனவே கொடுத்துள்ளேன். அதில் குறிப்பிட்ட எடையை…Read More
ப்ரோக்கோலி சாதம்
Broccoli Sadham: குழந்தைகளுக்கான மதிய உணவு ரெசிபியை பார்க்கும்பொழுது தயிர் சாதம், தக்காளி சாதம், கீரை சாதம் மற்றும் பருப்பு சாதம் என பல வகையான சாதங்களை நான் பார்த்து விட்டோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் ரெசிபி ஆரோக்கியமான ப்ரோக்கோலி சாதம். பார்ப்பதற்கு பச்சை நிற காலிஃப்ளவர் போன்று தோற்றமளித்தாலும் ப்ரோக்கோலி எனப்படும் காய்கறி ஆனது எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது ஆகும். இதனை வாரம் ஒரு முறை குழந்தைகளின் உணவு பட்டியலில் சேர்த்துக்…Read More
ஓட்ஸ் பேரிக்காய் கஞ்சி
Oats kanji for babies in Tamil: குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்த உடனே நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒன்று குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் அனைத்து வகையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவை அடங்கிய உணவை கொடுக்க வேண்டும் என்பதே. ஆனால் இவற்றையெல்லாம் அடங்கிய காய்கறி மசியல்கள் மற்றும் பழங்கள் மசியல் ஆகியவற்றை குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு உணவின் மீது சலிப்பு ஏற்படும். அப்படி என்றால் குழந்தைகளுக்கு எவ்வாறு உணவின் மீது…Read More
5 வகையான வெஜிடபிள் மில்க் ரெசிப்பீஸ்
Vegetable Milk Recipe: பல ஆண்டுகளாக தொன்று தொட்டு பசும் பாலினை பருகுவது தான் நம் வழக்கமாக இருந்து வருகின்றது. பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் டீ, காபி போன்றவற்றை காலை எழுந்தவுடன் குடிப்பதுதான் நம் வீடுகளில் வழக்கம். ஆனால் பசும்பால் என்பது விலங்குகளிடமிருந்து பெறக்கூடிய பாலாகும். சில பேருக்கு பசும்பால் ஒவ்வாமை இருப்பதால் பசும்பால் அருந்த மாட்டார்கள். மேலும் தற்பொழுது பெருகிவரும் விழிப்புணர்ச்சியின் காரணமாக தாவரம் சார்ந்த பொருட்களை உண்ண வேண்டும், பசுவிலிருந்து கிடைக்கக்கூடும் பாலை கூட…Read More
குழந்தைகளுக்கான ஓட்ஸ் கஞ்சி [oats kanji recipe]
oats kanji recipe: குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் நன்கு ஆரோக்கியமான உணவினை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு அம்மாவின் விருப்பமாகும். குழந்தைகளுக்கு ஒவ்வொரு வாரமும் கொடுக்க வேண்டிய உணவினை குறித்த தெளிவான அட்டவணைகளை நாம் ஏற்கனவே பார்த்திருப்போம். குழந்தைகளுக்கு பொதுவாக காய்கறி கூழ், பழக்கூழ் மற்றும் எளிதான அரிசி கஞ்சி போன்ற பல வகையான கஞ்சி வகைகளை நாம் இதற்கு முன் பார்த்திருப்போம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ஒரு…Read More
கேரட் பாசிப்பருப்பு சாதம்
carrot rice for 7 month old -குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் மதிய உணவாக கொடுப்பதற்கு ஏற்ற பல வகையான சாத வகைகளை இதற்கு முன் நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் கேரட் பாசிப்பருப்பு சாதமானது குழந்தைகளுக்கு சுவையினை கொடுக்கக்கூடிய ஆரோக்கியமாக சாத வகையாகும். நீங்கள் வழக்கமாக கொடுக்கும் பருப்பு சாதம், பால் சாதம், இட்லி போன்றவை சாப்பிட்டு அலுத்துப்போன குழந்தைகளுக்கு இந்த கேரட் பாசிப்பருப்பு சாதம் கட்டாயம்…Read More
குழந்தைகளுக்கான ராகி கஞ்சி
Ragi Kanji: ராகி கஞ்சி என்று அழைக்கப்படும் கேழ்வரகு கஞ்சி மற்றும் கம்பு கஞ்சி போன்றவை நம் முன்னோர்களின் உணவு பட்டியலில் அன்றாடம் இடம்பெற்றவை. ஆனால் இன்று நாம் சிறுதானியங்களை முற்றிலும் மறந்துவிட்டோம். மேலும் நம் அடுத்த சந்ததிக்கு இதன் பெயரே சரியாக தெரியாது என்பதே முற்றிலும் உண்மை. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் நாம் வழக்கமாக உண்ணும் அரிசி சாதத்தை காட்டிலும் பல மடங்கு சத்துக்களை உள்ளடக்கியது தான் இந்த சிறுதானியங்கள். இவற்றை நம் குழந்தைகளின் உணவு…Read More
குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரிசி நட்ஸ் கஞ்சி
Instant Rice and Nuts Porridge for Babies:குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் நிறைவடைந்த உடன் முதல் முதலாக உணவு கொடுப்பதற்கு ஏற்ற சத்தான ரெசிபி தான் இந்த இன்ஸ்டன்ட் அரிசி மற்றும் ஓட்ஸ் கஞ்சி. குழந்தைகளுக்கு 6 மாத காலம் முடிவடைந்தவுடன் முதல் உணவு கொடுப்பது என்பது உண்மையில் அம்மாக்களுக்கு சவாலான விஷயம்தான். குழந்தைகள் முதன்முதலாக உணவை சுவைக்க ஆரம்பித்த உடன் ஆர்வமாக உணவினை வாங்கி வாங்கி உண்பார்கள். அந்த சமயத்தில் அம்மாக்களுக்கு சத்தான உணவுகளை…Read More
குழந்தைகளுக்கான பேரிச்சம்பழம் மசியல்
Dates recipe in tamil: பேரிச்சம் பழமானது உடலுக்கு நன்மை பயக்கும் பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. எனவேதான் ரத்த சோகை உள்ளவர்கள் முதல் அனைவரும் தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொள்வதை மருத்துவர்கள் பரிந்துரைப்பார். ஆனால் குழந்தைகளுக்கு இதை மென்று சுவைத்து தின்பதில் சிரமம் இருக்கும் என்பதால் நாம் குழந்தைகளுக்கு இதை கொடுக்க தயங்குவோம். எனவே அதை குழந்தைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு செய்து கொடுக்கலாம் என்பதை தான் நாம் பார்க்கப் போகின்றோம்….Read More