sugaprasavam tips:தாய் குழந்தையை சுமக்கும் பத்து மாதங்கள் அவளது வாழ்நாளில் முக்கியமான காலகட்டமாக இருக்கும்.ஏனென்றால் வீட்டில் கணவர் மட்டுமல்லாமல் மாமியார் முதலான அனைத்து உறவுகளும் நம்மை பொன் போல் பார்த்துக்கொள்ளும் பொற்காலம் எனலாம். இதற்கு காரணம் கருவில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே.ஏனென்றால் தாய் மகிழ்ச்சியாக இருந்தால்தான் கருவில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும்.குழந்தையின் மகிழ்ச்சியான மனநிலை ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும்.எனேவேதான் கர்ப்பகாலத்தில் தாய்க்கு பிடித்த உணவு வகையிலிருந்து அவளுக்கு பிடித்ததெல்லாம்…Read More
கர்ப்ப காலத்தின் பொழுது தவிர்க்க வேண்டிய உணவுகள்
what food to avoid when pregnancy:பெண் கர்ப்பம் தரித்து விட்டாலே வீட்டில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.கர்ப்பிணி பெண்ணின் மேல் உள்ள கவனமும் பல மடங்கு அதிகரிக்கும்.அதுமட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தில் மனதிற்கு பிடித்தவற்றை சாப்பிட வேண்டுமென்று அனைவரும் சொல்வது வழக்கம்.அதே சமயம் எந்தெந்த உணவுகளை சாப்பிட கூடாது என்பதிலும் அதீத கவனம் தேவை. நம் மூலமாக இந்த உலகத்திற்கு வரும் குழந்தைகளை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டியது அவசியம்.கர்ப்பகாலத்தின் பொழுது பொதுவாக ஆரோக்யமான உணவுகளை உட்கொள்ள வேண்டுமென்பது அனைவரும்…Read More