Mango Milkshake for Toddlers மாம்பழ சீசன் வந்துவிட்டாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். வருடத்திற்கு ஒரு முறை வரும் அந்த சீசனுக்காக வருடன் முழுவதும் காத்திருப்போம்.எல்லா வகையான மாம்பழங்களையும் வாங்கி ருசித்த பின்புதான் மனது திருப்திபடும். ஆனால், சிறுவர்கள் மாம்பழத்தை விட மில்க் ஷேக்கையே அதிகம் விரும்பி பருகுவர்.நாம் பொதுவாக கொடுக்கும் பாலும், மாம்பழமும் கலந்த மில்க் ஷேக் ரெசிபி அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதனுடன் பல்வேறு சத்தான பொருட்களையும் சேர்த்து உங்கள் குழந்தைக்கு கொடுத்தால் சந்தோஷம் தானே!…Read More