Pachai Pattani Chapati : குழந்தைகளுக்கு புரோட்டின் நிறைந்த காலை உணவு கொடுப்பது என்பது உண்மையில் சவாலான விஷயம்தான். காலையில் வழக்கமாக நாம் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்க பழகிவிட்டு புரோட்டின் நிறைந்த உணவு கொடுக்க வேண்டும் என்றால் எப்படி கொடுப்பது என்ற சந்தேகம் பல அம்மாக்களுக்கும் இருக்கும். ஆனால் நாம் கொடுக்கும் உணவிலேயே புரோட்டின் சேர்த்து விட்டால் குழந்தைகளுக்கு உணவுடன் புரோட்டின் போய் சேர்ந்து விடும். அதற்காக யோசித்தது தான் இந்த பச்சை…Read More





