Paneer Paniyaram: புரோட்டின் சக்தி என்பது வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களில் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்திக்கு எப்படி வைட்டமின்கள் மிகவும் முக்கியமோ தசைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு புரதம் மிகவும் முக்கியம். புரதம் என்பது மாமிச உணவுகளில் அதிகம் கிடைக்கின்றது என்பது நாம் அறிந்த ஒன்றுதான் என்றாலும் அடிக்கடி மாமிச உணவு கொடுப்பது என்பது சாத்தியமாகாத விஷயம். இதற்கு மாற்றாக புரதச்சத்து அதிகம் உள்ள இந்த மாதிரியான வெஜு உணவுகளை தேர்வு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதற்கு…Read More





