Purple Cabbage Soup in Tamil: இதுவரை நாம் பல்வேறு சூப் வகைகளை பார்த்திருப்போம். ஆனால் இன்று நாம் பார்க்கவிருக்கும் சூப் இதுவரை நீங்கள் எங்கும் கேள்விப்படாத அளவிற்கு வித்தியாசமான சூப்பாக இருக்கும். குழந்தைகள் சூப் குடித்தால் குடிக்க மறுக்கின்றார்கள் என்று கூறும் அம்மாக்களுக்கு இந்த சூப் நன்கு கை கொடுக்கும். குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய காய்கறியினை குழந்தைகளுக்கு பிடித்தவாறு அட்டகாசமான நேரத்தில் கொடுத்தால் அவர்கள் வேண்டாம் என்று சொல்வார்கள் அதற்கான ரெசிபி தான் இந்த பர்பிள்…Read More