Poochi Kadikkana Veetu Viathiyam:விலங்கினங்களில் அதிகமான எண்ணிக்கையினை கொண்டுள்ளது பூச்சியினம்.மழைக்காலமானாலும்,வெயில் காலமானாலும் அவைகள் இல்லாத இடத்தில் நாம் இருக்க முடியாது.பூச்சிகளை விஷப்பூச்சிகள் மற்றும் விஷமற்ற பூச்சிகள் என வகைப்படுத்தலாம்.விஷப்பூச்சிகள் கடித்துவிட்டால் நாம் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.இவை தவிர அன்றாட வாழ்வில் கொசுக்கள்,எறும்புகள்,விஷமற்ற சிறு பூச்சிகள் போன்றவை சில நேரம் நம்மை கடிப்பதுண்டு.அவை தடிப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தும்.பூச்சி கடியால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவற்றை எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் குணமாக்கலாம்.அவற்றை காண்போம். இதையும்…Read More