strawberry jam recipe in Tamil: ஜாம் என்றாலே எல்லா குழந்தைகளுக்கும் அலாதி பிரியம் தான். பிரட், சப்பாத்தி, ஃப்ரூட் சாலட் போன்ற அனைத்திலும் ஜாம் வைத்து சாப்பிடுவது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று. அவ்வளவு ஏன் சட்டினியை விரும்பாத குழந்தைகள் இட்லி தோசைக்கு கூட ஜாம் வைத்து சாப்பிடுவது உண்டு. அந்த அளவிற்கு ஜாமின் மீது குழந்தைகளுக்கு தீராத பிரியம் உண்டு. அதற்கு காரணம் ஜாமின் இனிப்பு சுவை மற்றும் குழந்தைகளை கவரும் அட்டகாசமான நிறமும் தான்….Read More