Ragi Mor Drink for Babies:கோடைகாலத்தில் பொதுவாக உடலினை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வித விதமான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் அருந்துவது வழக்கம். கோடைகாலத்தில் உடலினை குளிர்ச்சியாக வைத்து கொள்ள நம் முன்னோர்கள் கேப்பைக்கூழ் மற்றும் கம்மங்கூழ் அருந்துவது வழக்கம். ஆனால் நம் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்குள் பெரும்பாடாகிவிடும். ஆனால் இந்த சுவையான ராகி மோரினை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பர். இதை செய்வதும் மிக எளிது. எல்லாவற்றிற்கும் மேலாக வளரும் குழந்தைகளுக்கு தேவையான எண்ணற்ற…Read More
குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் தண்டாய் ரெசிபி
Thandai recipe in tamil: கோடை காலத்தில் வடஇந்தியாவில் பருகப்படும் பிரசித்தி பெற்ற பானங்களில் ஒன்று தண்டாய் ரெசிபி.நட்ஸ் மற்றும் மசாலா பொருட்களை பாலுடன் கலந்து உண்ணும் பொழுது உடலுக்கு புத்துணர்வாக இருக்கும்.ஹோலி மற்றும் மஹாசிவராத்திரி போன்ற விசேஷ நாட்கள் மட்டுமல்லாமல் கோடை காலம் முழுவதும் குளிர்ச்சிக்காகவும் இந்த பானம் விரும்பி பருகப்படுகிறது. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை பருகலாம். தண்டாய் பானம் உடலினை குளிர்விப்பதோடல்லாமல் உணவினை நன்கு செரிமானம் ஆக செய்கிறது மற்றும் குழந்தைகளுக்கு நல்ல…Read More