Soya Aval Kanji in Tamil : குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும் பல்வேறு உணவு வகைகளை நாம் இதுவரை பார்த்துவிட்டோம். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் சோயா அவல் கஞ்சியானது நாம் வழக்கமாக கொடுக்கும் உணவு வகைகளில் இருந்து சற்று மாறுபட்டது. சோயா குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்பது பலரும் அறியாத ஒன்று. சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் மீல் மேக்கர் எனப்படும் உணவினை தான் நாம் இதுவரை உணவில் சேர்த்து இருப்போம். ஆனால் சோயாவினை குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்பது நம்மில்…Read More
குழந்தைகளுக்கான அத்திப்பழம் ஜாம்
Athi fruit benefits: ஜாம் என்றாலே குழந்தைகளுக்கு அலாதி பிரியம் தான். பிரட், சப்பாத்தியில் ஆரம்பித்து ஏன் இட்லி,தோசைக்கும் கூட ஜாம் வைத்து சாப்பிடும் குழந்தைகள் நம்மில் ஏராளம். ஆனால் செயற்கை நிறமூட்டிகள் கலந்துள்ள ஜாமினை குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் என்ற நெருடல் நம் மனதின் உள்ளே இருந்தவாறு இருக்கும். இனிமேல் அவ்வாறு கவலைப்பட தேவையில்லை. குழந்தைகளின் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஒரு சூப்பரான ஜாம் ரெசிபி தான் இந்த அத்தி…Read More
குழந்தைகளுக்கான ஜவ்வரிசி உளுந்து கஞ்சி பொடி
ulundhu kanji benefits: குழந்தைகளுக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய பலவகையான ஆரோக்கியமான கஞ்சி பவுடர் வகைகளை இதற்கு முன் நாம் பார்த்துவிட்டோம்.அந்த வரிசையில் அம்மாக்களுக்கு திருப்தி அளிக்கும் மற்றுமொறு எளிதான கஞ்சி பவுடர் தான் இந்த ஜவ்வரிசி உளுந்தம் பருப்பு கஞ்சி பொடி. பொதுவாக குழந்தைகளுக்கு முதல் கட்டமாக உணவு கொடுக்கும் பொழுது செரிமானம் ஆவதில் சிறிது சிரமம் இருக்கும்.அதற்கான சரியான தீர்வு தான் இந்த ஜவ்வரிசி உளுந்தம் பருப்பு கஞ்சி. இந்த கஞ்சியானது குழந்தைகளுக்கு எளிதாக…Read More
குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் லட்டு செய்வது எப்படி ?
லட்டு செய்வது எப்படி: குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் அலாதி பிரியம்தான் அதிலும் லட்டு என்றால் சொல்லவா வேண்டும் ஆனால் கடைகளில் அடிக்கடி இனிப்பு வாங்கி தருவது என்பது அம்மாக்களுக்கு பிடிக்காத ஒன்று. அப்படியானால் இனிப்பை விரும்பி சாப்பிடும் குழந்தைகளுக்கு வேறு என்ன செய்து தருவது என்று யோசிக்கும் அம்மாக்களா நீங்கள் ? உங்களுக்கான அருமையான சாய்ஸ்தான் இந்த இன்ஸ்டன்ட் லட்டு மிக்ஸஸ். இதுவரை நாம் ரவா லட்டு செய்வது எப்படி,ஜவ்வரிசி லட்டு செய்வது எப்படி, திருப்பதி லட்டு…Read More
இன்ஸ்டன்ட் கம்பு பாசிப்பருப்பு பவுடர்
Instant Mix for Babies in Tamil: நாம் குழந்தைகளுடன் வெளியில் செல்ல நேர்ந்தால் முதல் கவலை உணவினை பற்றித்தான் இருக்கும்.ஏனென்றால் அதுவரை குழந்தைகளுக்கு எந்த உணவு ஆரோக்கியமானது,குழந்தைகளுக்கு எப்படி கொடுத்தால் பிடிக்கும் என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்து கொடுத்திருப்போம். ஆனால் ஹோட்டல்களில் அப்படியல்ல.குழந்தைகளுக்கு இட்லியினை தவிர வேறு உணவு கிடைப்பது அரிது.அந்த மாதிரியான இக்கட்டான சூழலில் அம்மாக்களுக்கு கை கொடுப்பதுதான் இந்த இன்ஸ்டன்ட் மிக்ஸ் வகைகள். இதற்கு முன் நாம் அரிசி கஞ்சி பொடி,நிலக்கடலை…Read More
ட்ரை கலர் இட்லி
Tricolour Idly in Tamil: குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக காலையில் கொடுக்கும் உணவு இட்லி என்றாலும் பல வண்ணங்களுடன் குழந்தைகளை குதூகலப்படுத்தும் ரெசிபிதான் தான் இந்த கலர் இட்லி. பொதுவாகவே இட்லி என்றாலே ஆயிரம் வாட்ஸ் பல்பு போன்று இருக்கும் நம் குழந்தைகளின் முகம் சட்டென்று சுருங்கிவிடும். இட்லியை நாம் இப்படி வித்யாசமாக செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமளிக்கும் கேரட் கூழ் மற்றும் கீரை கூழ் ஆகியவை இதில்…Read More
பச்சைப்பயறு கோதுமை கஞ்சி
6 months Baby food in Tamil: நம் வீடுகளில் பொதுவாக பச்சைப்பயிரினை மாலை நேர சிற்றுண்டியாக அவித்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதை கொண்டு குழந்தைகளுக்கு கஞ்சியாக செய்து கொடுக்க முடியும் என்பது ஆச்சரியமாக உள்ளதல்லவா? அதுவும் இன்ஸ்டன்ட் கஞ்சி. நம் குழந்தைகளுடன் வெளியில் செல்லும்போது அவர்களுக்கு என்ன உணவு வாங்கி கொடுப்பது என்று குழப்பமாக இருக்கும். மேலும் வாங்கி கொடுக்கும் உணவானது குழந்தைகளின் உடல் நலத்திற்கு ஒத்துக் கொள்ளுமா என்ற கவலையும் நம்மில் இருக்கும்….Read More
குழந்தைகளுக்கான அரிசி பொரி கஞ்சி
Arisi pori kanji for babies: குழந்தைகளுக்கான ஆரோக்கியமான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி பவுடர். குழந்தைகளுக்கு நாம் முதல் முதலில் உணவு கொடுக்கு பொழுது எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஆரோக்கியமான உணவினை கொடுப்பது வழக்கம்.நாம் ஏற்கனவே ராகி கஞ்சி,கம்பு கஞ்சி ,சிறு தானிய கஞ்சி ,காய்கறி மசியல் மற்றும் பழக்கூழ் போன்றவற்றை பார்த்துவிட்டோம்.ஆனால் அரிசி பொரி கஞ்சியானது இவை எல்லாவற்றையும் விட எளிமையானது. அரிசி பொரி மற்றும் பொரிகடலை மட்டும் போதுமானது.இதை நாம் பொடியாக செய்து…Read More
உளுந்து ராகி கஞ்சி
Ulundhu Ragi Kanji: பழங்காலம் முதலே தானியங்களுக்கு நம் உணவு பட்டியலில் நீங்க இடம் உண்டு.துரித உணவுகள் வருவதற்கு முன்னால் உடலுக்கு வலு சேர்க்கும் தானியங்களையே நம் முன்னோர்கள் முழு நேர உணவாக உட்கொண்டனர். குழந்தைகளுக்கும் தானிய உணவினையே முதல் உணவாக அறிமுகபடுத்தினர்.அவற்றுள் முதலிடம் வகிப்பது ராகி மற்றும் உளுந்து.இதனை கஞ்சியாக செய்து குழந்தைங்களுக்கு கொடுக்கும் பொழுது உடல் வலுப்பெறும். உளுந்து மற்றும் ராகி கலந்த மாவினை அரைத்து தயாராக வைத்து கொண்டு தேவையான பொழுது கஞ்சி…Read More
குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் தண்டாய் ரெசிபி
Thandai recipe in tamil: கோடை காலத்தில் வடஇந்தியாவில் பருகப்படும் பிரசித்தி பெற்ற பானங்களில் ஒன்று தண்டாய் ரெசிபி.நட்ஸ் மற்றும் மசாலா பொருட்களை பாலுடன் கலந்து உண்ணும் பொழுது உடலுக்கு புத்துணர்வாக இருக்கும்.ஹோலி மற்றும் மஹாசிவராத்திரி போன்ற விசேஷ நாட்கள் மட்டுமல்லாமல் கோடை காலம் முழுவதும் குளிர்ச்சிக்காகவும் இந்த பானம் விரும்பி பருகப்படுகிறது. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை பருகலாம். தண்டாய் பானம் உடலினை குளிர்விப்பதோடல்லாமல் உணவினை நன்கு செரிமானம் ஆக செய்கிறது மற்றும் குழந்தைகளுக்கு நல்ல…Read More