Wheat Noodles in Tamil: பொதுவாக எல்லா குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் நூடுல்ஸில் குழந்தைகளின் உடல் நலனுக்கு கேடான மைதா கலந்துள்ளது, மெழுகு பூசப்பட்டுள்ளது மற்றும் அதில் உள்ள மசாலாக்களில் பிரசர்வேட்டிவ்ஸ் கலந்துள்ளது என குழந்தைகளுக்கு நாம் நூடுல்ஸ் வாங்கி தருவதற்கு யோசிப்போம். எப்பொழுதாவது குழந்தைகள் குழந்தைகள் அழுது அடம் பிடிக்கும் பொழுது அரிதாக மட்டுமே நம் மனதிற்கு ஒப்பாமல் செய்து கொடுப்போம். இதற்காக ஏதேனும் வழி சொல்லுங்களேன் என பல அம்மாக்கள்…Read More