சிறு குழந்தைகளுக்கான தக்காளி ஜூஸ்
(8 முதல் 10 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு இதனை தரலாம்)
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
- தக்காளி – ஒன்று
செய்முறை :
- ஒரு நடுத்தர அளவிலான தக்காளி 2 டேபிள் ஸ்பூன் ஜூஸ் தயாரிக்க முடியும்.
2. தக்காளியை நன்றாக கழுவி அதனை வெட்டிக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதனை நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
4. பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த தண்ணீரில் நறுக்கிய தக்காளியை போட்டு 15 நிமிடங்கள் வரை விடவும்.
5. அதன்பிறகு தக்காளியை எடுத்து அதன் தோலை உரித்துவிட்டு கரண்டியால் மசித்து, வடிகட்டி குழந்தைக்கு கொடுக்கலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
“தக்காளியில் அமிலத்தன்மை இருப்பதால் அது குழந்தைகளுக்கு டயாபர் ரேஷ் உருவாகும். ஒருவேளை உங்கள் குழந்தைக்கு தக்காளி கொடுத்தபிறகு டயாபர் ரேஷ் உருவானால் அதன்பிறகு ஒரு வருடம் வரை தக்காளி தர வேண்டாம்”
“2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு மேல் குழந்தைக்கு தக்காளி ஜூஸ் தர வேண்டாம். ஏனெனில் இதில் கரோட்டீன் எனப்படும் அளவுக்கதிகமான உயிர்வளியேற்ற எதிர்பொருள் இருக்கிறது”
“தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் இருக்கிறது”
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply