Ubtan Skin care herbal powder for Babies and Women:
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இயற்கை அழகைத் தருவதில் ‘உப்டான்’ பவுடருக்கே முதலிடம் – லிட்டில் மொபெட்டின் புதிய அறிமுகம்..!!
நிறையப் பேர் ‘உப்டான்’ (Ubtan) என்ற பெயரை உச்சரிக்கத் தொடங்குகின்றனர். எதாவது ஃபேஸ்வாஷ் எடுத்தாலும் உப்டான் கலந்த ஃபேஸ்வாஷ் என்று இருக்கிறது. அதென்ன உப்டான்… எதற்கு பயன்படுகிறது? அதனின் நன்மைகள் என்ன? முழுமையான தகவல்களை இங்குப் பார்க்கலாம்.
உப்டான் என்பது புது வார்த்தை இல்லை. 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கும் வார்த்தை. இன்று சத்தமாக நம் காதில் ஒலிக்கிறது. ஆயுர்வேதத்தில் மிக கனமான அடித்தளத்தைக் கொண்டுள்ளது. ஆயுர்வேத முறைப்படி உப்டானை இயற்கையான முறையில் சருமத்தை சரிசெய்யும் சிகிச்சை முறை எனச் சொல்லப்படுகிறது.
ஆயுர்வேதம் மற்றும் உப்டான்:
உப்டான் ஒரு பாரம்பர்யமான அழகு சிகிச்சை பவுடர் என்று சொல்லலாம். முழுக்க முழுக்க ஆரோக்கியமான அழகைத் தரும் என்று பல ஆயுர்வேத மருத்துவர்களும் இயற்கை மருத்துவர்களும் உப்டானை பற்றி சிலாகிக்கிறார்கள்.
உப்டானின் அடிப்படையான மூலப்பொருள் பருப்புகள், ரோஜா, சந்தனம், கஸ்தூரி மஞ்சள் போன்ற இன்னும் பல மூலிகைகளைக் கொண்டது.
ஆயுர்வேத முறைப்படி செய்யும் ஸ்கின் கேரில் உப்டானுக்கே முதலிடம்.
ஆயுர்வேதத்தில், வாத, பித்தம், கபம் என்று 3 தோஷங்களை சொல்வார்கள். இந்த 3 தோஷங்கள் இருப்பவர்கள், உப்டானை பயன்படுத்தினால் சருமம் அழகாகிவிடுமாம். இந்த தோஷங்களின் குறைவு, சீரற்றத்தன்மை போன்றவற்றால் ஏற்படும் அனைத்து சரும பிரச்னைகளையும் குணமாக்கும் தன்மை இதில் மிக மிக அதிகம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
- வாத பிரச்னை உள்ளவர்களின் சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாக்கும்.
- பித்த பிரச்னை உள்ளவர்களின் சருமத்தை அழகாக்கும். உடலைக் குளிர்ச்சியாக்கும். பித்தத்தால் வரும் சரும தொல்லைகளை விரட்டும்.
- கப பிரச்னையால் பாதித்தவர்களின் உடலில் ரத்த ஓட்டம் சீராகி சருமம் அழகாகும்.
இதுபோன்ற பல்வேறு விஷயங்களுக்கு நன்மை அளிக்கிறது இந்த உப்டான்.
திருமண விழாக்களில் ஹல்தி எனும் நிகழ்வு நடக்கையில், உப்டானை மணமக்களுக்கு பூசி அழகு பார்ப்பார்கள். இதனால் இவர்களின் “சருமத்தின் நிறம் கூடி, பிரகாசம் அடைந்து திருமணத்தில் பளிச்சிடும் தம்பதியர்களாக தெரிவார்கள்” எனச் சொல்கிறது வரலாறு.
உப்டானை சருமத்துக்கான அழகு பொருளாக மட்டும் பார்க்காமல் மருந்தாகவும் பார்க்கின்றனர் மருத்துவர்கள்.
மூலிகைகள் நிறைந்த உப்டான் பழங்காலத்திலிருந்தே இந்தியாவில் மிகவும் பழக்கப்பட்ட பொருள் என்று சொல்லப்படுகிறது.
அழகு சிகிச்சை:
பல ராணிக்கள் பயன்படுத்திய ரகசிய அழகு சிகிச்சை என்றும் உப்டானை வர்ணிக்கிறார்கள். உப்டானை பற்றி நவீன ஆய்வுகள் கூட நடந்தேறி இருக்கின்றன. அவ்வளவு சிறப்பு வாய்ந்த உப்டானை நாம் தவற விடலாமா?
கெமிக்கல்கள் கொட்டி கிடக்கும் காஸ்மெட்டிக்ஸ் காலம் இது. சரும அழகை மெருகேற்ற வந்த உப்டானை அள்ளிக்கொள்ள வேண்டிய தருணமும் இது.
உப்டான் ஒரு ‘உண்மை அழகு சிகிச்சை’ என்றே சொல்லலாம். 100% தீர்வு தரும். பயன்படுத்த பயன்படுத்த உங்களது சருமம் மெருகேறும்.
கிரீம், சீரம் போன்ற என்னென்னமோ இருக்கின்றன. எது பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது அந்த அளவுக்கு கெமிக்கல்ஸ். ஆனால், உப்டானில் முழுக்க முழுக்க மூலிகையும் அதன் நறுமணமும் வீசிக்கொண்டிருக்கிறது.
விழாக்காலம் தொடங்கிவிட்டது. நீங்கள் ஜொலிக்கும் காலமும் தொலைவில் இல்லை. உங்களுக்காகவே லிட்டில் மொப்பெட் உப்டான் பவுடரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்தத் தீபாவளி கொண்டாட்டத்தை முழுமையாக்க வருகிறது உப்டான். உங்களை ஜொலிக்க வைக்க வந்த இயற்கை, மூலிகை பொருளே உப்டான் பவுடர்.
இரண்டு விதமான உப்டான் பவுடரை லிட்டில் மொப்பெட் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ராயல் க்ளோ உப்டான்
கடலைமாவு, சுத்தமான சந்தனம், கஸ்தூரி மஞ்சள் கலந்த உப்டான் பவுடர் இது.
ஓட்மீல் உப்டான் ஸ்கரப்
அரிசி, ஓட்ஸ், மசூர் பருப்பு, கஸ்தூரி மஞ்சள் கலந்த உப்டான் பவுடர் இது.
உப்டானின் நன்மைகள்:
- முழுக்க முழுக்க இயற்கைப் பொருட்களால் தயாரானவை.
- கொஞ்ச நாட்களிலே பலன்களைப் பார்க்க முடியும்.
- முகத்தில் உள்ள தேவையற்ற முடியைகூட நீக்கிவிடும் ஆற்றல் பெற்றது.
- இந்த உப்டான் உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் பயன்படுத்தலாம்.
- உப்டான் உங்களின் அழகைக் கூட்டும் உண்மைப் பொருள்.
- சரும பிரச்னைகளுக்கு சிறந்த மருந்து உப்டான்.
ஷாப்பிங் செய்ய இந்த லிங்க் க்ளிக் செய்யுங்கள்:லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ்
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Mam pigmentation poguma
yes dear.purely natural athanala nalla result kidaikum.