குழந்தைகளுக்கான கோதுமை அல்வா
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.

Wheat Halwa
- கோதுமை மாவு – அரை கப்
- தண்ணீர் – அரை கப்
- நெய் – கால் கப்
- பனங்கல்கண்டு – சுவைக்கேற்ப
- ஏலக்காய் தூள் – சிறிது
- பாதாம் தூள் – சிறிது
செய்முறை :
- கடாயில் நெய்யை ஏற்றி சூடாக்கி கொள்ளவும்.
2. இத்துடன் கோதுமை மாவை சேர்த்து நன்றாக மணம் வரும் வரை கிளறவும். அடுப்பு மிதமான தீயில் எரிய வேண்டும்.
3. அப்போது தண்ணீரை சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.
4. இதில் பனங்கல்கண்டு தூளை சேர்த்து மாவு நன்றாக வேகும் வரை கிளறி நெய் பிரிந்து வரும் போது பாதாம் மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து இறக்கவும்.
5. இதில் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட எளிதாக இருக்கும்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply