அவல் லட்டு ரெசிபி:
Table of Contents
hide
Aval Ladoo/Laddu:
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
6 மாதத்துக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்கத் தொடங்கும்போதிலிருந்தே குழந்தைகளுக்கு அவல் கொடுத்து பழகலாம்.
Aval laddoo/laddu:
தேவையான பொருட்கள்:
1.அவல் – 3/4 கப்
2.பொட்டுக்கடலை – 1/4 கப்
3.சர்க்கரை – 1/3 கப்
4.ஏலக்காய் – 1
5. நெய் – 1/4 கப்
6.முந்திரி – 1 டீஸ்பூன்
செய்முறை:
1. அவலை 5 நிமிடங்கள் வாணலியில் இளஞ்சுட்டில் நிறம் மாறாமல் வறுக்கவும்.
2. பொட்டுக்கடலையை 1 அல்லது 2 நிமிடங்களுக்கு இளஞ்சுட்டில் வறுத்து,உலர வைக்கவும்.
3. அவல்,பொட்டுக்கடலை,சர்க்கரை மற்றும் ஏலக்காய் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
4. நெய் உருக்கி, பொன்னிறமாய் முந்திரியை வறுக்கவும். அரைத்தக் கலவையில் இதை சேர்க்கவும்.
5. சுத்தமான கைகளால் நன்கு கலக்கவும்.லட்டாக உருட்டி எடுத்து ஒரு டப்பாவில் வைக்கவும்.
இதுபோன்ற எளிமையான, குறைந்த பொருட்களில் செய்யகூடிய ஈஸி இன்ஸ்டன்ட் பொடி மிக்ஸ், பயணத்துக்கு தேவைப்படுகின்ற சிம்பிள் ரெசிபிகள் அனைத்தையும் இந்த லிட்டில் மொப்பெட் பிளாகில் நீங்கள் காணலாம். மேலும் குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து பயனுள்ள தகவல்களையும் இந்த பிளாகில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
மற்ற லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.
வீட்டிலே அரிசி அவல் பொடி மிக்ஸ் தயாரிப்பது எப்படி? என்று தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.
மற்ற இனிப்பு வகைகளுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்.
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply