குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சர்க்கரை பொங்கல்
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.

- அரிசி – ஒரு கப்
- பாசிப்பருப்பு – அரை கப்
- வெல்லப்பாகு – சுவைக்கேற்ப
- நெய் – 3 டீஸ்பூன்
- ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
செய்முறை :
- அரிசி மற்றும் பருப்பை 20 நிமிடங்கள் ஊறவைத்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.
- பின் குக்கரில் இந்த இரண்டையும் கொட்டி 5 கப் தண்ணீர் விட்டு 4 முதல் 5 விசில் வரும் வரை விடவும்.
- பிறகு இதில் வெல்லப்பாகை சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். நெய்யை இதில் ஊற்றி நன்றாக கிளறவும்.
- ஏலக்காய் பொடியை தூவி இறக்கினால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply