குழந்தைகளுக்கான பீட்ரூட் அல்வா
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.

Beetroot Halwa
- பீட்ரூட் – ஒன்று
- பனங்கல்கண்டு தூள் அல்லது வெல்லப்பாகு – ஒரு டீஸ்பூன்
- ஏலக்காய் பொடி – சிறிது
செய்முறை :
- பீட்ரூட்டை நன்றாக கழுவி தோல் சீவிக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. பின் இதனை ஒரு பாத்திரத்தில் வைத்து குக்கரில் தண்ணீர் நிரப்பி வேக விடவும்.
3. பின் இதனை மசித்துக் கொள்ளுங்கள்.
4. ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் பீட்ரூட் கலவையை போட்டு நன்றாக வதக்கவும்.
5. பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்.
6. இத்துடன் வெல்லப்பாகு அல்லது பனங்கல்கண்டு தூள் சேர்த்து கிளறி கடைசியில் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
7. நெய் பிரிந்து வரும் வரை அல்வாவை கிளறி இறக்கவும்.
8. குழந்தைகளுக்கான சுவையான பீட் ரூட் அல்வா தயார்!!!
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply