குழந்தைகளுக்கான பீட்ரூட் கம்பு கஞ்சி
Beetroot Kambu Kanji for babies
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
8 மாத குழந்தைக்கான சிறந்த உணவு கம்பு
ஐந்து நிமிடங்களில் செய்யக்கூடிய ஆரோக்கிய உணவு. நீண்ட நேரம் பசியைத் தாங்கும். எனர்ஜி கொடுக்கும். அதேசமயம் ஊட்டச்சத்துகள் நிறைந்தது.
Beetroot Kambu Kanji for babies / Beetroot Pearl Millet Porridge for Babies:
தேவையான பொருட்கள்:
- கம்பு – 2 தேக்கரண்டி
- தண்ணீர் – 2 கப்
- பீட்ரூட் சாறு – 1/4 கப்
- பட்டைத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
1.ஒரு வாணலியில் கம்பு,தண்ணீர்,பீட்ரூட் சாறு ஆகிய பொருட்களை சேர்க்கவும்.
2.கட்டி இல்லாமல் இக்கலவையைக் கலக்கவும்.
3.இந்த கலவையை இளஞ்சுட்டில் 7 – 10 நிமிடங்கள் கிளறவும்.
4. பட்டைத் தூள் சேர்த்து, கஞ்சியை இறக்கவும்.
பீட்ரூட் கம்பு கஞ்சி அடுப்பை அணைத்தவுடன் சிறிது நேரத்தில் கெட்டியாகி விடும்.அதனால் கஞ்சி வெந்தவுடன் அடுப்பை அணைக்க வேண்டும். கஞ்சி மிகவும் கெட்டியாகியிருந்தால், சிறிது கொதிக்க வைத்த நீரைச் சேர்த்து, நன்கு கலக்கிய பின் குழந்தைகளுக்கு பரிமாறவும் .இந்த நிறம் அவர்களை ஈர்க்கும்.
மற்ற கூழ் வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்
இதுபோன்ற எளிமையான, குறைந்த பொருட்களில் செய்யகூடிய ஈஸி இன்ஸ்டன்ட் பொடி மிக்ஸ், பயணத்துக்கு தேவைப்படுகின்ற சிம்பிள் ரெசிபிகள் அனைத்தையும் இந்த லிட்டில் மொப்பெட் பிளாகில் நீங்கள் காணலாம். மேலும் குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து பயனுள்ள தகவல்களையும் இந்த பிளாகில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
மற்ற லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply