Samai Pongal in Tamil: சிறுதானியங்களைப் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வரும் ஒன்று. மருத்துவர்களும் அதனையே பரிந்துரைப்பதால் தற்பொழுது சிறுதானியங்களை வைத்து விதவிதமாக என்னென்ன உணவுகள் சமைக்கலாம் என்று இணையதளத்தில் தேடுபவர்கள் நம்மில் ஏராளம். உண்மையில் அவை அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் நார்ச்சத்துக்களை பலமடங்கு கொண்டிருப்பதால் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியது. மேலும் நார்ச்சத்துக்கள் மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான வைட்டமின்கள்,மினரல்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் இதில் அதிகம் தான். சிறுதானியங்கள் எனப்படும் நாம்…Read More
மல்டி மில்லட் பன்னீர் பரோட்டா
MultiMillet Paneer Paratha in Tamil: பன்னீருடன் பலவகையான தானியங்கள் கலந்த சத்தான ரெசிபிதான் மல்டி மில்லெட் பன்னீர் பரோட்டா. குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் இட்லி,தோசை போன்ற பிரேக் பாஸ்ட் கொடுத்து அவர்களுக்கு போர் அடித்திருக்கும்.இந்த வித்யாசமான சத்தான ப்ரேக்பாஸ்ட் ரெசிபியை கொடுத்து பாருங்கள்.சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள். லிட்டில் மொப்பெட்டின் மல்டி மில்லெட் பான்கேக் மிக்ஸுடன் பன்னீர் மற்றும் ஆரோக்கியமளிக்கும் மசாலா பொருட்களும் கலந்துள்ளது. இந்த பான்கேக் மிக்ஸ் சோளம், கோதுமை,…Read More
சிறுதானியங்கள் கஞ்சி
Siruthaniyam Kanji for Babies: நமது முன்னோர்களின் பாரம்பரிய உணவு பட்டியலில் சிறு தானியத்திற்கு பிரதான இடமிருந்தது.அரிசி உணவினை அளவாக உண்டு சிறு தானியத்தை பிரதான உணவாக்கினர்.ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாகிவிட்டது.அரிசியினை பிரதான உணவாக்கி சிறுதானியம் என்பது அரிதாகிவிட்டது.சிறுதானியங்கள் என்பவை எண்ணிலடங்கா சத்துக்களை உள்ளடக்கியவை.அவற்றின் நன்மைகளை காணலாம். சிறுதானியங்களின் நன்மைகள் : உடலின் சரியான செயல்பாட்டிற்குத் தேவையான பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன. இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைப்படும் இரும்புச்சத்து…Read More
குழந்தைகளுக்கான சோளக் கஞ்சி
குழந்தைகளுக்கான சோளக் கஞ்சி Cholam Jowar kanji for babies: (குழந்தைகளுக்கு 8 மாதத்திலிருந்து கொடுக்கலாம்) Cholam jowar kanji for babies சோளக் கஞ்சி பயணத்துக்கு எடுத்துச் செல்லும் சிறந்த உணவு. தேவையான பொருட்கள்: வறுத்த சோள மாவு – 20 கிராம். வறுத்த பொட்டுக் கடலை பவுடர் – 10 கிராம் வறுத்த நிலக்கடலை பவுடர் – 10 கிராம் செய்முறை: 1.அனைத்து பொருட்களையும் நன்றாகக் கலக்கவும். 2.காற்றுப்புகாத டப்பாவில் இதனை போட்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்….Read More
குழந்தைகளுக்கான மக்காச்சோளக் கஞ்சி
மக்காச்சோளக் கஞ்சி (குழந்தைகளுக்கு 9 மாதத்திலிருந்து கொடுக்கலாம்) Maize Porridge Recipe for Babies / Makkaa cholam kanji for Babies பயணம் போது குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளில் ஒன்று. தேவையான பொருட்கள்: வறுத்த மக்காச்சோள மாவு – 50 கிராம் வறுத்த பாசிப்பருப்பு மாவு – 20கிராம் வறுத்த எள்ளு மாவு -10 கிராம் செய்முறை: 1.வறுத்த சோள மாவு,பாசிப்பருப்பு மற்றும் எள்ளு மாவு ஆகியவற்றை நன்கு கலந்துக் கொள்ளவும். 2.இதை காற்று புகாத டப்பாவில்…Read More
குழந்தைகளுக்கான பீட்ரூட் கம்பு கஞ்சி
குழந்தைகளுக்கான பீட்ரூட் கம்பு கஞ்சி Beetroot Kambu Kanji for babies 8 மாத குழந்தைக்கான சிறந்த உணவு கம்பு ஐந்து நிமிடங்களில் செய்யக்கூடிய ஆரோக்கிய உணவு. நீண்ட நேரம் பசியைத் தாங்கும். எனர்ஜி கொடுக்கும். அதேசமயம் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. Beetroot Kambu Kanji for babies / Beetroot Pearl Millet Porridge for Babies: தேவையான பொருட்கள்: கம்பு – 2 தேக்கரண்டி தண்ணீர் – 2 கப் பீட்ரூட் சாறு – 1/4…Read More