Berikkaai kool/koozh for babies in Tamil
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
வேகவைத்து மசித்த பேரிக்காய் அல்லது பேரிக்காய் கூழ்
(குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம்)
Berikkaai kool/koozh
- பேரிக்காய் – ஒரு துண்டு
- பட்டை தூள்- ஒரு சிட்டிகை
செய்முறை:
- பேரிக்காயை நன்றாக கழுவி தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும்.
- அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி ஒரு கிண்ணத்தில் பேரிக்காய் துண்டுகளை வைத்து பின் அதனை தண்ணீரில் வைத்து பாத்திரத்தை மூடி போட்டு வேக வைக்கவும்.
- சுவைக்காக வேண்டுமென்றால் பட்டை தூள் சேர்த்து கொள்ளலாம்
- நன்றாக வெந்த பிறகு இதனை மசித்து அல்லது மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். இதில் தண்ணீருக்கு பதிலாக தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் கலந்தால் குழந்தைகள் சாப்பிட எளிதாக இருக்கும்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
- கடைகளில் வாங்கும் போது ப்ரெஷ்ஷான பேரிக்காய்களை வாங்குங்கள்.
- இது மலச்சிக்கலை விரட்டும் தன்மை கொண்டது.
- குடல் தொடர்பான பிரச்சினைகளை இது சரிசெய்யும்.
- பேரிக்காயை அப்படியே கொடுக்கலாம். வேகவைத்தோ, மசித்தோ கொடுத்தால் ருசியாக இருக்கும்.
- இதில் நார்ச்சத்தும், வைட்டமின் சி சத்தும் இருக்கிறது.
“பேரிக்காயில் நார்ச்சத்தும், வைட்டமின் சி சத்தும் இருக்கிறது”
மற்ற பழக் கூழ் வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply