Ragi Kanji: ராகி கஞ்சி என்று அழைக்கப்படும் கேழ்வரகு கஞ்சி மற்றும் கம்பு கஞ்சி போன்றவை நம் முன்னோர்களின் உணவு பட்டியலில் அன்றாடம் இடம்பெற்றவை. ஆனால் இன்று நாம் சிறுதானியங்களை முற்றிலும் மறந்துவிட்டோம். மேலும் நம் அடுத்த சந்ததிக்கு இதன் பெயரே சரியாக தெரியாது என்பதே முற்றிலும் உண்மை. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் நாம் வழக்கமாக உண்ணும் அரிசி சாதத்தை காட்டிலும் பல மடங்கு சத்துக்களை உள்ளடக்கியது தான் இந்த சிறுதானியங்கள். இவற்றை நம் குழந்தைகளின் உணவு…Read More
குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரசி நட்ஸ் கஞ்சி
Instant Rice and Nuts Porridge for Babies:குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் நிறைவடைந்த உடன் முதல் முதலாக உணவு கொடுப்பதற்கு ஏற்ற சத்தான ரெசிபி தான் இந்த இன்ஸ்டன்ட் அரிசி மற்றும் ஓட்ஸ் கஞ்சி. குழந்தைகளுக்கு 6 மாத காலம் முடிவடைந்தவுடன் முதல் உணவு கொடுப்பது என்பது உண்மையில் அம்மாக்களுக்கு சவாலான விஷயம்தான். குழந்தைகள் முதன்முதலாக உணவை சுவைக்க ஆரம்பித்த உடன் ஆர்வமாக உணவினை வாங்கி வாங்கி உண்பார்கள். அந்த சமயத்தில் அம்மாக்களுக்கு சத்தான உணவுகளை…Read More
சேப்பங்கிழங்கு வறுவல்
Senai kilangu varuval: குழந்தைகளுக்கான ஹெல்தியான பிங்கர் ஃபுட்ஸ் ரெசிபிதான் இந்த சேப்பக்கிழங்கு ஃபிரை. குழந்தைகளுக்கு ஃபிரை என்றாலே அலாதி பிரியம் தான்.லன்ச் பாக்சில் பெரும்பாலான குழந்தைகள் கேட்டு நச்சரிப்பது உருளைகிழங்கு ஃபிரை தான்.ஆனால் அடிக்கடி உருளைக்கிழங்கு ஃபிரை சாப்பிட்டு போரடித்த குழந்தைகளுக்கு உற்சாகமளிக்கும் ரெசிபிதான் இந்த சேப்பக்கிழங்கு ஃபிரை. இந்த கிழங்கானது சேப்பங்கிழங்கு, சோம்பு, சேனை, சாமைக்கிழங்கு, சேமங்கிழங்கு, சேமைக்கிழங்கு போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இந்த சத்துள்ள சேப்பக்கிழங்கு ஃபிரையினை 8 மாதத்திற்கு மேலே…Read More
குழந்தைகளுக்கான பச்சைப்பயிறு மசியல்
Pachai Payaru masiyal for babies: குழந்தைகளுக்கு முதல் முதலாக திட உணவு கொடுப்பதென்பது முக்கியமான தனி கலைதான்.ஏனென்றால் நாம் கொடுக்கும் உணவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.குழந்தைகளுக்கு முதல் முதலாக ஆறு மாதத்திலிருந்துதான் திடஉணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.இக்காலகட்டத்தில் நாம் கொடுக்கும் உணவுதான் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்திற்கான அடிப்படை.அதே சமயம் குழந்தைகள் விரும்பியும் உண்ண வேண்டும்.அதற்கான சரியான தேர்வுதான் பச்சைப்பயிறு மசியல்.இது 10 நிமிடத்தில் செய்யக்கூடிய எளிமையான ரெசிபி. இதையும் படிங்க:…Read More
8 மாத குழந்தைகளுக்கான டேஸ்டி தயிர் கிச்சடி
Thayir kichadi for babies: தயிர் உடலுக்கு நல்லது… குழந்தைகள் உண்ணும் உணவில் தயிர் இருப்பதால் குழந்தைகளுக்கு நன்மையே. இதில் கால்சியம் நிறைந்துள்ளது. வயிற்றுக்குச் சிறந்த உணவு. பசும்பாலில் தயாரித்த தயிராக இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த ரெசிபியை செய்ய, அதிகம் புளிக்காத தயிராகப் பயன்படுத்துவது நல்லது. 8 மாதத்துக்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்தத் தயிர் கிச்சடி ரெசிபியை செய்து தரலாம். தயிர் கிச்சடி தேவையானவை அரிசி – 1 கப் சிறு பயறு…Read More
அரிசிமாவு கஞ்சி
Arisi maavu kanji for babies அரிசிமாவு கஞ்சி குழந்தை 6 வது மாதத்திலிருந்து கொடுக்கலாம் தேவையானவை: வீட்டில் தயாரித்த அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – அரை கப் செய்முறை: தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். இத்துடன் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொண்டு வரவும். கட்டிகள் வராமல் இருக்கும்படி கிளறவும். கெட்டியான பதம் வந்தபிறகு இறக்கி இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் கலந்து குழந்தைக்கு தரலாம். …Read More
குழந்தையின் நலன் காக்கும் ராகி வாழைப்பழ புட்டு
ராகி வாழைப்பழ புட்டு எப்படி செய்வது? ஆறு மாத குழந்தைக்குகூட கொடுக்க கூடிய உணவு, கேழ்வரகு. குழந்தைகளின் முதல் உணவாக ராகி (கேழ்வரகு) இருப்பதால் ராகி மாவால் பலவித உணவுகளைச் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆவியில் வேகவைத்த உணவு மிக சிறந்தது. அதுவும் ராகி மாவை வேகவைத்து செய்யப்பட்ட ரெசிப்பி ‘தி பெஸ்ட்’ உணவு என்றுகூட சொல்லலாம். அவ்வளவும் ஆரோக்கியம். இந்த ராகியை சூப்பர் ஃபுட் என்றும் சொல்வார்கள். குழந்தைகளின் மிகச்சிறந்த உணவுப் பட்டியலில் ராகியும்…Read More
வாழைப்பழ கூழ்
மசித்த வாழைப்பழம் Banana kool for babies குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம் தேவையானவை: பழுத்த வாழைப்பழம் – ஒன்று ஏலக்காய் பொடி – தேவையெனில் செய்முறை: வாழைப்பழத்தை உரித்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். பின் இதனை முள்கரண்டியால் மசிக்கவும் அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். எளிதில் செரிமானமாக உதவும் தன்மை கொண்ட ஏலக்காய் பொடியை இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். தெரிந்து கொள்ள வேண்டியது: சத்துகள் அதிகம் நிரம்பிய உணவுகளில் பிரதான இடம்…Read More
ஆப்பிள், பேரிக்காய் கூழ்
வேகவைத்து மசித்த ஆப்பிள், பேரிக்காய் பட்டைத் தூள் சேர்த்தது குழந்தைக்கு 6 வது மாதத்திலிருந்து கொடுக்கலாம் தேவையானவை : நறுக்கிய ஆப்பிள் – பாதியளவு நறுக்கிய பேரிக்காய் – பாதியளவு செய்முறை: சதைப்பற்றுள்ள ஆப்பிள் மற்றும் ப்ரெஷ்ஷான பேரிக்காயை வாங்கி அதனை நன்றாக கழுவி தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதனுள் ஒரு கிண்ணத்தை வைத்து அதில் ஆப்பிள் மற்றும் பேரிக்காயை வைத்து மூடி போட்டு…Read More
பேரிக்காய் கூழ்
Berikkaai kool/koozh for babies in Tamil வேகவைத்து மசித்த பேரிக்காய் அல்லது பேரிக்காய் கூழ் (குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம்) Berikkaai kool/koozh தேவையானவை : பேரிக்காய் – ஒரு துண்டு பட்டை தூள்- ஒரு சிட்டிகை செய்முறை: பேரிக்காயை நன்றாக கழுவி தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி ஒரு கிண்ணத்தில் பேரிக்காய் துண்டுகளை வைத்து பின் அதனை தண்ணீரில் வைத்து பாத்திரத்தை மூடி போட்டு…Read More