Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Carrot halwa for babies in Tamil
குழந்தைகளுக்கான சிம்பிள் கேரட் அல்வா
தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு முதன்முதலாக திடப்பொருள் கொடுக்க ஆரம்பிக்கும் பெரும்பாலான தாய்மார்களின் உணவுப்பட்டியலில் இருக்கும் மிக முக்கியமான ஒன்று, கேரட். இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. வெறும் கேரட்டை வேக வைத்துக் கொடுத்தால் சில குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கும். இதுவே இனிப்பாக தரும்போது குழந்தைகள் சாப்பிட ஏற்றதாக அமையும். அப்படி ஒரு ஸ்வீட்டைதான் இங்கு நாம் பார்க்க இருக்கிறோம். இந்த ஸ்வீட் 7 மாத குழந்தைகள் முதல் 3 வயது குழந்தைகள் வரை சாப்பிட ஏற்றது.
Carrot halwa
- கேரட் விழுது- 2 கப்
- லிட்டில் மொப்பெட் வெல்லம் – தேவைக்கேற்ப
- நெய் – 3 டேபிள்ஸ்பூன்
- ஏலக்காய்ப் பொடி- ஒரு சிட்டிகை
- லிட்டில் மொப்பெட் உலர்தானிய பொடி (Dry Fruits Powder) – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
- வாணலியில் நெய் விட்டு அரைத்த கேரட் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
- கேரட் வதங்கியவுடன் ஆர்கானிக் லிட்டில் மொப்பெட் வெல்லம் சேர்த்து கிளறவும்.
- அல்வா பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காய்த் தூள், உலர்தானிய பொடி சேர்த்து கிளறவும்.
பலன்கள்
- கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின் (வைட்டமின் ஏ) சத்து குழந்தைகளின் பார்வைத் திறனை மேம்படுத்தும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
- நார்ச்சத்துகள் உள்ளதால் குழந்தைகளின் செரிமானக் கோளாறு நீங்கும்.
- மலச்சிக்கல், வாயுத்தொல்லை போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
- சருமத்துக்கு நல்லது
- உலர்தானியப் பொடி சேர்ப்பதால் மூளை வளர்ச்சிக்கு நல்லது.
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
குழந்தைகளுக்கான மற்ற இனிப்பு வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply