carrot sadam in tamil: எங்களிடம் அம்மாக்கள் கேட்கும் பெரும்பாலான கேள்விகளில் ஒன்று என்னுடைய குழந்தை சாப்பிட மறுக்கின்றான்(ள்). அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதே?. இதற்கு நான் கொடுக்கும் பதில் என்னவென்றால் எந்த குழந்தையையும் நாம் வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்தால் உணவின் மீது வெறுப்பு தான் வரும். அப்படி என்றால் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கு என்ன வழி என்று தானே கேட்கின்றீர்கள்… குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவின் மீது நாம் பிடிப்பு வருமாறு செய்ய வேண்டும். அதாவது குழந்தைகள் உணவினை விரும்பி உண்ணுமாறு நாம் செய்ய வேண்டும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
carrot sadam in tamil:
பொதுவாகவே குழந்தைகளுக்கு ஒரே வகையான உணவுகளை திரும்பத் திரும்ப கொடுக்கும் போது அவர்களுக்கு உணவின் மீது ஆர்வம் ஏற்படாது.குழந்தைகளுக்கு வித்தியாசமான சுவையில் செய்து கொடுக்கும் பொழுது உணவை சுவைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். அப்படி என்றால் நான் ஒவ்வொரு வேளையும் விதவிதமாக செய்து கொடுக்க வேண்டுமா என்று நீங்கள் கவலைப்பட தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தால் போதும் உங்கள் குழந்தைகள் சாப்பாடு விரும்பி சாப்பிடுவார்கள்.எடுத்துக்காட்டாக நாம் பருப்பு சாதம், காய்கறி சாதம் போன்றவற்றை திரும்ப திரும்ப கொடுக்காமல் சாதத்திலேயே வித்தியாசமாக ஏதாவது செய்து கொடுக்கலாம்.
நாம் இதுவரை கேரட் சாதம், பாசிப்பருப்பு சாதம் மற்றும் குழந்தைகளுக்கான ஏராளமான ரெசிபிகளை பார்த்திருப்போம் அதே வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு வித்தியாசமான சாதம் தான். குழந்தைகளுக்கு விருப்பமான கேரட் மற்றும் நட்ஸ்களின் கலவை சேர்ந்த இந்த கேரட் நட்ஸ் சாதம். இந்த சாதம் இதுவரை நாம் கேள்விப்படாத வித்தியாசமான சாதமாக இருக்கிறது அல்லவா! பொதுவாக நட்ஸ்கள் என்றாலே குழந்தைகள் விரும்பி உண்பர் அதனுடன் காய்கறிகளும் சேரும்பொழுது காய்கறிகள் மற்றும் நட்ஸ்கள் ஆகிய இரண்டின் பலன் குழந்தைகளுக்கு கிடைக்கும். இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இந்த சாதத்தில் இருக்கும் நன்மைகளை நாம் பார்க்கலாம்.
- கேரட்டில் இயற்கையாகவே வைட்டமின் ஏ அதிகம் என்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
- இந்த சாதத்தில் நாம் சேர்த்து இருக்கும் நட்ஸ் பவுடரில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், மினரல்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் ஏ, சி, இ மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன. அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்கள் நிறைந்துள்ளன.
- நட்ஸ்கள் எனப்படும் உலர் பழங்கள் இயற்கையிலேயே கலோரிகள் நிறைந்தவை என்பதால் குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜியை தரவல்லது. மேலும் இதில் இயற்கையாகவே நல்ல கொழுப்புகள், நல்ல சர்க்கரை மற்றும் புரோட்டீன்கள் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு நன்மை பயக்கக் கூடியது.
- மேலும் இது நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானமாக கூடியது மேலும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.
- இதில் சேர்க்கப்பட்டிருக்கும் நட்ஸ் பவுடரில் முந்திரி ,பாதாம், வால்நட், பிஸ்தா மற்றும்பல உலர் பழங்கள் சேர்ந்திருப்பதால் குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க வல்லது
- உலர் பழங்களில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள்செல்கள் சிதைவடையாமல் தடுக்க கூடியது
- பாதாமில் கால்சியம் அதிகம் என்பதால் குழந்தைகளின் எலும்புகளுக்கு வலுவலுக்க கூடியது.
- மேலும் இதில் கலந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க கூடியவை.
- மேலும் உலர் பழங்களில் கலந்து இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை குழந்தைகளின் ஆரோக்கியமான சருமத்திற்கும் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் தேவையான சத்துக்களை கொடுக்கின்றன இவை எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க கூடியது.
carrot sadam in tamil:
- அரிசி- 1 கப்
- தண்ணீர்- 2 கப்
- துருவிய கேரட் -அரை கப்
- டிரை ஃப்ரூட் பவுடர்- 2 டேபிள் ஸ்பூன்
- பால்- 1 கப்
- நெய்-1 டேபிள் ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு (ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு மட்டும்)

செய்முறை
- அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்
- குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்றி துருவிய கேரட் சேர்த்து லேசாக வதக்கவும்.
- அதற்கு பின்பு அரிசியை சேர்த்து லேசாக ஒரு கிளறு கிளறவும்.
- அதற்கு பின்பு பால் மற்றும் ட்ரே ஃப்ரூட்ஸ் பவுடர் சேர்க்கவும்.
- ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் விருப்பப்பட்டால் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
- இரண்டு கப் தண்ணீர் சேர்ந்து ஒரு கிளறு கிளறி குக்கரை மூடவும்.
- மூன்று விசில் விடவும்.
- சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து நன்றாக சாதத்தை கிளறி குழந்தைகளுக்கு மசித்து கொடுக்கலாம்.
- குழந்தைகளுக்கு வெதுவெதுப்பாக இந்த சாதத்தை கொடுத்தால் நன்கு விரும்பி உண்பார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை அறிய 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
carrot sadam in tamil:
செய்முறை
- அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்
- குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்றி துருவிய கேரட் சேர்த்து லேசாக வதக்கவும்.
- அதற்கு பின்பு அரிசியை சேர்த்து லேசாக ஒரு கிளறு கிளறவும்.
- அதற்கு பின்பு பால் மற்றும் ட்ரே ஃப்ரூட்ஸ் பவுடர் சேர்க்கவும்.
- ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் விருப்பப்பட்டால் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
- இரண்டு கப் தண்ணீர் சேர்ந்து ஒரு கிளறு கிளறி குக்கரை மூடவும்.
- மூன்று விசில் விடவும்.
- சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து நன்றாக சாதத்தை கிளறி குழந்தைகளுக்கு மசித்து கொடுக்கலாம்.
- குழந்தைகளுக்கு வெதுவெதுப்பாக இந்த சாதத்தை கொடுத்தால் நன்கு விரும்பி உண்பார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை அறிய 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
carrot sadam in tamil:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கேரட்ஸ் நட்ஸ் சாதத்தை குழந்தைகளுக்கு எந்த மாதத்தில் இருந்து கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு எட்டு மாதத்திற்கு பிறகு இந்த சாதத்தினை கொடுக்க ஆரம்பிக்கலாம்.
குழந்தைகளுக்கு இந்த சாதத்தை சாப்பிட்டால் நன்கு செரிமானம் ஆகுமா?
கேரட் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை நன்கு வேக வைத்து மசித்து கொடுப்பதால் குழந்தைகளுக்கு செரிமானம் ஆவதில் பிரச்சனை இருக்காது.
டிரை ஃப்ரூட்ஸ் பவுடரை குழந்தைகளுக்கு எந்த மாதத்தில் இருந்து கொடுக்க ஆரம்பிக்கலாம்?
டிரை ஃப்ரூட்ஸ் பவுடரை நீங்கள் எட்டு மாதத்திற்கு மேல் குழந்தைகளுக்கு கொடுக்கும் எல்லா வகையான உணவிலும் ஒரு ஸ்பூன் கலந்து கொடுத்தால் சுவையாக இருப்பதினால் குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள்.
கேரட் நட்ஸ் சாதம்
Ingredients
- அரிசி-1 கப்
- தண்ணீர்-2 கப்
- துருவியகேரட் -அரை கப்
- டிரை ஃப்ரூட் பவுடர்- 2டேபிள் ஸ்பூன்
- பால்-1 கப்
- நெய்-1டேபிள் ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
Notes
- அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்
- குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்றி துருவிய கேரட் சேர்த்து லேசாக வதக்கவும்.
- அதற்கு பின்பு அரிசியை சேர்த்து லேசாக ஒரு கிளறு கிளறவும்.
- அதற்கு பின்பு பால் மற்றும் ட்ரே ஃப்ரூட்ஸ் பவுடர் சேர்க்கவும
- ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் விருப்பப்பட்டால் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்

Leave a Reply