Ellu sadham for babies in Tamil: இட்லி மற்றும் தோசைக்கு பொதுவாக சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு பதிலாக உளுந்து மற்றும் எள்ளு பொடியில் நல்லெண்ணெய்யை ஊற்றி தொட்டு சாப்பிடுவதே அலாதி பிரியம் தான். நம்மில் பலரும் இந்த சுவைக்கு அடிமையானவர்கள் தான். உண்மையில் சொல்லப்போனால் பொடியானது சட்டினியை காட்டிலும் பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது. இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து நல்லெண்ணை ஊற்றி சாப்பிடுவதும் நம்மில் வழக்கம். குழந்தைகளுக்கும் இந்த ஆரோக்கியமான பொடியினை சாதத்தில் பிசைந்து…Read More
குழந்தைகளுக்கான முட்டைக்கோஸ் சாதம்
Cabbage Rice for Babies in Tamil : வைட்டமின்கள்,மினரல்ஸ்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஹெல்தியான சாதம் தான் இந்த முட்டைக்கோஸ் சாதம். நாம் வழக்கமாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பருப்பு சாதம், கீரை சாதம் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றிலிருந்து சற்றே வேறுபட்ட ரெசிபி தான் இந்த முட்டைகோஸ் சாதம். முட்டைக்கோஸ் மற்றும் அரிசி ஆகியவை சரிவிகிதத்தில் கலந்து இருப்பதால் குழந்தைகளுக்கு எனர்ஜி அளிக்கும் ஒரு சூப்பரான சாதம் தான் இந்த முட்டைகோஸ் சாதம். Cabbage Rice for…Read More
பார்லி வெஜிடபிள் கிச்சடி
Barley Vegetable Khichdi in Tamil: குழந்தைகளுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் அள்ளித்தரும் ஒரு தானியம் தான் பார்லி.ஆனால் இதை நாம் பெரியவர்கள் சாப்பிடும் தானியம் என்றே நினைத்திருப்போம்.குழந்தைகளுக்கு பெரும்பாலும் கொடுப்பதில்லை.குழந்தைகளுக்கு என்னென்ன ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன என்று தெரிந்து கொண்டால் வாரம் ஒரு முறை நீங்கள் கொடுக்க தவறமாட்டீர்கள். பார்லியுடன் கேரட்,உருளைக்கிழங்கு மற்றும் பாசிப்பருப்பு போன்றவை சேர்த்து ஆரோக்கியமான பார்லி கிச்சடி குழந்தைகளுக்கு எப்படி செய்து கொடுக்கலாம் என நாம் காணலாம். Barley Vegetable Khichdi in…Read More