Sorakkai Recipes:கோடைக்காலத்தில் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள அவர்களுக்கு அதிக அளவு தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால், அதே அளவிற்கு குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் உணவிலும் கவனம் வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள்,பழங்கள் போன்றவற்றை நாம் கொடுக்க வேண்டும். தண்ணீர் சத்துள்ள பழங்கள் என்றாலே தர்பூசணி,வெள்ளரிக்காய் ஆகியவை நம் நினைவிற்கு வரும்.காய்கறிகளை பொறுத்தவரை சுரைக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகள் கொடுப்பது…Read More
குழந்தைகளுக்கான சீரக தண்ணீர் நன்மைகள்
குழந்தைகளுக்கான சீரக தண்ணீர் நன்மைகள்: குழந்தைகளுக்கு கிரைப் வாட்டர் போன்றவை கொடுப்பதற்கு முன்பாகவே நம் முன்னோர்கள் செரிமானத்திற்காக பயன்படுத்தியது சீரகத் தண்ணீர் தான். அதன் பின்னரே குழந்தைகளுக்கு கிரைப் வாட்டர் கொடுக்கும் பழக்கம் நம்மிடையே வந்தது. ஆனால் தற்பொழுது அவை எல்லாம் பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். குழந்தைகளுக்கு இயற்கையிலேயே செரிமானத்திற்கான வரப்பிரசாதம் இருக்கும் பொழுது நாம் செயற்கையான வழியினை தேர்ந்தெடுப்பது அனாவசியம் தானே. குழந்தைகளுக்கான சீரக தண்ணீர் நன்மைகள் நம் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல்…Read More
குழந்தைகளுக்கான காலிபிளவர் பன்னீர் மசியல்
Cauliflower Paneer Puree in Tamil:எட்டு மாத குழந்தைகளுக்கான புரதச்சத்து நிறைந்த காலிபிளவர் பன்னீர் மசியல். குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை பார்த்து பார்த்து கொடுத்திருப்போம். அதற்கு அடுத்த கட்டமாக குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வகையில் ஆரோக்கியமான உணவுகளை நாம் கொடுப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக எட்டு மாத காலத்தில் பிறகு நாம் ஊட்டி வளர்த்த குழந்தைகளை அவர்களாகவே உணவின் மீது நாட்டம் கொண்டு உண்ண…Read More
குழந்தைகளுக்கான காலிபிளவர் மசியல்
Cauliflower Puree in Tamil: குழந்தைகளுக்கு காய்கறிகள் ஆரோக்கியமானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் அதனை குழந்தைகளுக்கு எப்படி அறிமுகப்படுத்துவது என்பதில் தான் அம்மாகளுக்கு சவால்கள் நிறைந்துள்ளன. அச்சிரமத்தை போக்குவதற்காகவே காய்கறிகளை வைத்து தயாரிக்கக்கூடிய விதவிதமான ரெசிபிக்களை நான் உங்களுக்கு பரிந்துரைத்து கொண்டே இருக்கிறேன். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது சற்றே வித்தியாசமான ரெசிபி. பொதுவாக காலிஃப்ளவர் ஃப்ரை என்றால் போதும் குழந்தைகள் துள்ளிக் குதித்து வந்து முதலில் சாப்பிட்டுவர். அதனால் வளர்ந்த…Read More