Sunscreen for Babies in summer: கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பே சூரியன் தனது உக்கிரத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. காலையில் பத்து மணிக்கு மேல் வெளியில் சென்றாலே சுட்டெரிக்கும் வெயில் மண்டையைப் பிளக்கிறது. பெரியவர்களுக்கே இப்படியென்றால் குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும். குழந்தைகள் வெயிலில் விளையாடி திரிவதால் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளது.மேலும் சூட்டின் காரணமாக உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே வெயில் காலத்தில் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வது நம் கடமை. எனவே வெயில்…Read More
உடலை குளிர்ச்சியாக்கும் பாரம்பரிய சர்பத்
Sarbath for Summer:கோடை காலத்தில் குழந்தைகளுக்கு உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நாம் பழச்சாறுகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் மோர் போன்றவை கொடுப்பது வழக்கம். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி பாரம்பரியமாக உடலை குளிர்ச்சியாக நாம் முன்னோர்கள் பயன்படுத்திய பானமாகும் பெருஞ்சீரக சர்பத். அப்பொழுதெல்லாம் பழச்சாறுகள்,ஐஸ்கிரீம்கள் இன்னும் சொல்லப் போனால் ஃப்ரிட்ஜே இருக்காது. ஆனால் அப்பொழுதும் நம் முன்னோர்கள் இந்த கோடை காலத்தை தாக்குப் பிடிக்க தானே செய்தார்கள். அப்படி என்றால் அவர்கள் என்ன…Read More
கோடைக்கேற்ற நுங்கு பாயாசம்[Nungu in Tamil]
Nungu in Tamil:கோடை காலம் வந்தால்தான் நுங்கு என்ற வார்த்தை நம் நினைவிற்கு வரும். என்னதான் விதவிதமான குளிர்பானங்கள் தென்பட்டாலும் நம் பாரம்பரிய பானங்களான இளநீர்,பதநீர்,நுங்கு போன்றவை மக்களின் கவனங்களை தற்பொழுது ஈர்த்து வருகின்றன. அதற்கு காரணம் நம் பாரம்பரிய பானங்களின் மருத்துவ குணங்களை மக்கள் தற்பொழுது உணர ஆரம்பித்திருக்கின்றனர். அதில் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் விரும்பி உட்கொள்வது நுங்கு. நுங்கின் தோலில் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் தோலை நீக்கிவிட்டு சதைப்பகுதியை உண்பதற்கு தான் அனைவரும் விரும்புவோம்….Read More
குழந்தைகளுக்கான குங்குமப்பூ லஸ்ஸி
Lassi Recipe in Tamil: குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் சத்தினை கொடுத்து எலும்பினை வலுவாக வல்லது தயிர். இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவும் கூட. ஆனால் என் பையனுக்கு தயிர் என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜி.எனவேதான் நான் அவனுக்கு இந்த சுவையான லஸ்ஸியினை செய்து கொடுக்க ஆரம்பித்தேன். முதலில் சுவைக்க மறுத்த அவன் லஸ்ஸியினை ஒரு முறை சுவைத்ததும் இப்பொழுது அடிக்கடி கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறான். இதை நாம் கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்யும் போது…Read More
கோடைக்கேற்ற ராகி மோர்
Ragi Mor Drink for Babies:கோடைகாலத்தில் பொதுவாக உடலினை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வித விதமான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் அருந்துவது வழக்கம். கோடைகாலத்தில் உடலினை குளிர்ச்சியாக வைத்து கொள்ள நம் முன்னோர்கள் கேப்பைக்கூழ் மற்றும் கம்மங்கூழ் அருந்துவது வழக்கம். ஆனால் நம் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்குள் பெரும்பாடாகிவிடும். ஆனால் இந்த சுவையான ராகி மோரினை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பர். இதை செய்வதும் மிக எளிது. எல்லாவற்றிற்கும் மேலாக வளரும் குழந்தைகளுக்கு தேவையான எண்ணற்ற…Read More
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்
Best Cooling Summer Foods for Babies: கோடை காலத்தின் உஷ்ணம் தற்பொழுது கோரதாண்டவம் ஆட ஆரம்பித்துவிட்டது.நமக்கே இப்படியென்றால் குழந்தைகளுக்கு சொல்லவா வெண்டும். கோடை காலத்தில் குழந்தைகளின் உடலில் உஷ்ணம் அதிகமாகாமல் பார்த்துக்கொள்வதோடு நீர்சத்து குறையாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆறு மாதத்திற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலே போதுமானது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுவதால் தாய்ப்பால் அடிக்கடி கொடுக்க வேண்டும். ஆறு மாத்திற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்திருப்போம். அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகள்…Read More
வியர்க்குருவை விரட்ட எளிமையான வீட்டு வைத்தியம்
Verkuru veetu vaithiyam: கோடை காலம் என்றாலே நம் நினைவிற்கு வருவது ஐஸ்கிரீம் , மாம்பழம், விடுமுறை,தாத்தா பாட்டி மற்றும் உறவினர்களின் வீடு. கையில் குச்சி ஐஸுடன் தெருவெங்கும் சுற்றி திரிந்த காலங்களை மறக்க முடியாது அப்படித்தானே! ஆனால் அதனுடன் வெயில்,வியர்வை மற்றும் வியர்க்குரு போன்றவைகள் எரிச்சலூட்டும் என்பவை மறுக்க முடியாத ஒன்று.அதிலும் வியர்க்குரு வந்துவிட்டால் உடல் முழுவதும் முள் குத்துவது போன்ற அரிப்பு ஏற்படும். நம்மை விட குழந்தைகளுக்கு அதன் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.ஏனென்றால்…Read More
கோடை காலத்தில் குழந்தைகளின் உடல்நலனை பாதுகாப்பதற்கான டிப்ஸ்
Summer Tips for Babies in Tamil: அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டதால் முன்பை விட வெயில் அதிகமாக வாட்டி வதைக்கின்றது.குழந்தைகளுக்கும் கோடை விடுமுறை…Read More
குழந்தைகளுக்கான தர்பூசணி ஸ்மூத்தி
Tharpoosani smoothie தர்பூசணி பழம் வெயில் காலத்தில் எளிதில் கிடைக்கும் ஒன்று.இந்த கோடை காலத்திற்கு இதமாக உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. ஆனால் குழந்தைகள் தர்பூசணியை அப்படியே சாப்பிட விரும்ப மாட்டார்கள்.நீங்கள் தர்பூசணி ஸ்மூத்தியை செய்து பாருங்களேன்.கண்டிப்பாக விரும்பி குடிப்பார்கள். தர்பூசணி பழத்துடன் பால் மற்றும் தயிர் கலந்த இதனது ருசி சுவைப்பதற்கு நன்றாக இருக்கும்.இதை 8 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பால் கலக்காமல் கொடுக்கலாம்.ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பால் மற்றும்…Read More
கோடை காலத்தில் குழந்தைகளை பராமரிக்க எளிய வழிகள்
Tips to Keep Babies Cool in Summer கோடை காலத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது என்று நாம் அனைவரும் அறிந்ததே. இன்னும் சில நாட்களில் கத்தரி வெயிலும் தொடங்கி விடும்.எனவே,கோடை காலத்தில் குழந்தைகளை பராமரிப்பதற்கான எளிய வழிகளை காணலாம். குளிர் காலத்தில் குழந்தையை பராமரிப்பதுதான் கடினம் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் பாதுகாப்பாக கவனிக்க வேண்டும் என்று நாம் பெரும்பாலானோர் நினைத்திருப்போம். உண்மையில் வெயில் காலத்தில பராமரிப்பது அதை விட கடினம். ஏனென்றால்…Read More