Nalangu Maavu Seivathu Eppadi?: வண்ண வண்ண சோப்புகள் உலா வருவதற்கு முன்னால் நம் குளியலறையை அலங்கரித்தவை நலங்கு மாவு. நான் சிறுவயதிலிருக்கும் பொழுது என் பாட்டி தயாரித்த குளியல் பொடியை இன்றும் மறக்க முடியாது.அதன் ரம்மியமான வாசனை உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.இன்று குழந்தைகளுக்கென பிரத்யேகமாக பல்வேறு சோப்புகள் வந்தாலும் நாம் வீட்டிலேயே தயாரிக்கும் குளியல் பொடிக்கு ஈடாகாது.நமது குழந்தைகளுக்கென பார்த்து பார்த்து வாங்கும்பொழுது ஆரோக்கியதுடன் அன்பும் கலந்தல்லவா இருக்கும்! நலங்கு மாவு தயாரிக்கும் முறை,அவற்றின் நன்மைகள் …Read More
வீட்டிலேயே கண்மை தயாரிப்பது எப்படி?
Kan mai(kajal) seivathu eppadi? நம் நாட்டு பெண்களின் அழகு சாதன பட்டியலில் நீங்கா இடம் பிடிப்பது கண்மை.பார்வையாலே கவி பாடும் கண்களுக்கு மேலும் அழகு சேர்ப்பது இந்த கண்மை.அதனாலேயே “கண்ணுக்கு மை அழகு ” என்று கவிஞர்களின் வர்ணனையிலும் இதற்கு தனி இடம் உண்டு. சரி கண்களுக்கு அழகு சேர்க்கும் மை கண்டிப்பாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் அல்லவா! ஏனெனில் கண் மிகவும் முக்கியமான உறுப்பு. ஆனால் இப்பொழுது கடைகளில் வகை வகையான கண்மைகள் உலா…Read More
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உப்டான் ஸ்கின்கேர் பவுடர்
Ubtan Skin care herbal powder for Babies and Women: இயற்கை அழகைத் தருவதில் ‘உப்டான்’ பவுடருக்கே முதலிடம் – லிட்டில் மொபெட்டின் புதிய அறிமுகம்..!! நிறையப் பேர் ‘உப்டான்’ (Ubtan) என்ற பெயரை உச்சரிக்கத் தொடங்குகின்றனர். எதாவது ஃபேஸ்வாஷ் எடுத்தாலும் உப்டான் கலந்த ஃபேஸ்வாஷ் என்று இருக்கிறது. அதென்ன உப்டான்… எதற்கு பயன்படுகிறது? அதனின் நன்மைகள் என்ன? முழுமையான தகவல்களை இங்குப் பார்க்கலாம். உப்டான் என்பது புது வார்த்தை இல்லை. 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே…Read More