Dates and nuts cooker cake டிசம்பர் மாதம் என்றாலே அனைவர்க்கும் மனதில் வருவது வகை வகையான கேக்குகள் தான், அதிலும் ட்ரை புரூட்ஸ் அண்ட் நட்ஸ் கேக்குகள் என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம்தான்.பாரம்பரியமாக இந்த கேக் வகையானது ஆல்கஹால் அல்லது வேறு வகையான திரவத்தில் 4௦ நாட்கள் ஊற வைத்த பின்னரே தயாரிக்கப்படுகிறது.ஆமாம்!இதை தயாரிக்க பல நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். இதன் கெட்டியான பதத்தால் பேக் செய்வதற்கும் பல மணி நேரங்கள் எடுத்து கொள்ளும்….Read More
முட்டை சேர்க்காத கேரட் கோதுமை கேக் ரெசிபி
Eggless Carrot cake: Eggless Carrot cake : பொதுவாக கேக்குக்கு மைதாவும் முட்டையும் சேர்க்கப்படுவது வழக்கம். அது சுவையைத் தருவதோடு மென்மையையும் தரும். ஆனால், குழந்தைக்கு கொடுக்கப்படும் கேக் என்றால் மைதா சேர்க்க கூடாது என்பதால் கோதுமை மாவு சேர்த்திருக்கிறோம். இந்த ஜூஸி யம்மி கேரட் கோதுமை கேக் செய்வது எப்படி எனப் பார்க்கலாமா… கேரட் கோதுமை கேக் ரெசிபி தேவையானவை முழுதானிய கோதுமை மாவு – 1 கப் + 1டேபிள்ஸ்பூன் துருவிய கேரட்…Read More
முட்டை சேர்க்காத ரவா கேக் ரெசிபி
குழந்தைகளுக்கான ரவா கேக் Eggless Rava Cake for Kids கேக், கூக்கீஸ் போன்ற உணவுகள் சந்தையில் நிறைந்திருக்கின்றன. பார்க்கவே சுவைக்கத் தூண்டும் தோற்றம் அவை. ஆனால் ஆரோக்கியமானதா எனத் தெரியாது. இதுவே நீங்கள் வீட்டில் செய்தால், நிச்சயம் அது ஆரோக்கியம் நிறைந்ததாகவும் சுவையானதாகவும் இருக்கும். முட்டை சேர்க்காத ரவா கேக்கை வீட்டிலே எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம். இந்த கேக்கின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே இந்த கேக்கை நீங்கள் செய்துவிட முடியும். குழந்தைகளுக்கான…Read More